இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இன்குலாப்''' (''Inkulab'', பிறப்பு: c. [[1944]] -
இறப்பு: [[டிசம்பர் 1]], [[2016]]) என்பவர் 2017ஆம் ஆண்டில் [[சாகித்ய அகாதமி விருது]] பெற்ற தமிழ்க் கவிஞர் <ref name = "sa"> http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf </ref>, பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், [[பொதுவுடைமை]]ச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான [[சாகித்ய அகாதமி விருது]] இவர் எழுதிய '''காந்தள் நாட்கள்''' என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப்பின்னர் வழங்கப்பட்டது<ref name = "sa"> http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/sahityaakademiawards2017.pdf </ref> ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். <ref name = "sas"> http://tamil.thehindu.com/tamilnadu/article22216753.ece </ref>
 
==பிறப்பும் படிப்பும்==
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது