அமிதாப புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 67:
[[படிமம்:Chinese temple bouddha.jpg|thumb|right|210px|இதில் அமிதாபர் நடுவே இருக்கிறார். இடது புறம் [[மகாஸ்தாமபிராப்தர்|மஹாஸ்தாமப்ராப்தரும்]] இடது புறம் அவலோகிதேஷ்வரரையும் காணலாம் ]]
 
அமிதாபரையும் கௌதம புத்தரையும் வேறுபடுத்துதல் சிறிது கடினம். ஏனெனில் இருவருமே, அனைத்து [[புத்த கூறுகள்]] உடையவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால், இருவரும் தாங்கள் காட்டும் முத்திரைகளில் வேறுபடுகின்றனர். அமிதார்அமிதாபர் அம்ர்ந்தஅமர்ந்த நிலையில் தியான முத்திரையுடன் திகழ்கிறார். சாக்கியமுனி புத்தர் பெரும்பாலும் பூமிஸ்பரிச முத்திரையை காண்பிக்கின்றார்.
 
அமிதாப்ர்அமிதாபர் பெரும்பாலும் தனியாக சித்தரிக்கப்படாமல், தன்னுடைய வலது புறத்தில் [[அவலோகிதேஷ்வரர்|அவலோகிதேஷ்வர]] [[போதிசத்துவர்]], மற்றும் இடது புறத்தில் மஹாஸ்தாமப்ராப்த போதிசத்துவருடனும் சித்தரிக்கப்படுகிறார். இவ்விருவரும், சுகவதியில் அமிதாப புத்தருக்கு சேவை புரிவதாக நம்பப்படுகிறது.
 
திபெத்திய பௌத்தத்தில், அமிதாபருடைய நிறம் [[சிவப்பு]]. அவருடைய திசை [[மேற்கு]]. ஆகையால், இவரை அஸ்தமன [[சூரியன்|சூரியனாக]] கருதுவது உண்டு. மேலும் இவர் இயற்கையில் பெரும் ஆற்றலாக கருத்தப்படுகிறார்கருதப்படுகிறார். எனவே தான் ஐந்து தியானி புத்தர்களுள் இவர் மிகவும் புகழ் பெற்று திகழ்கிறார்.
 
இவருடைய சின்னம் தாமரை.
 
இவருடைய சின்னம் [[தாமரை]].
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அமிதாப_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது