ஹெர்மைட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Charles Hermite circa 1887.jpg|210px|right|thumb|Charlesசார்லஸ் Hermite enஹெர்மைட், 1887]]
'''சார்ல்ஸ் ஹெர்மைட்''' ([[டிசம்பர் 24]], [[1822]] – [[ஜனவரி 14]], [[1901]]) ஒரு [[பிரெஞ்சு]] [[கணிதம்|கணிதவியலர்]]. [[19ம் நூற்றாண்டு|19வது நூற்றாண்டின்]] பிற்பகுதியில் ஒரு சிறந்த கணிதவியலராக விளங்கினார். கணிதமே மூச்சாக வாழ்ந்தவர். சொந்த குண இயல்புகளிலும் ஒரு மாணிக்கமாக திகழ்ந்தவர். மத நம்பிக்கையோடு ஒரு [[கத்தோலிக்கம்|கத்தோலிக்கராக]] வாழ்ந்தவர். தன்னுடைய [[பிரான்ஸ்]] தேச பக்தியை, மற்றைய நாட்டு கணித வியலர்களின் கணித உயர்வைப் பற்றி எழும் பிரச்சினைகளுடன் குழப்ப விடமாட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஹெர்மைட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது