அமிதாப புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
[[சுகவதிவியூக சூத்திரம்]], அமிதாபர் முன்னொரு காலத்தில் இன்னொரு உலகத்தில் 'தர்மகாரர்' என்ற புத்த பிக்ஷுவாக இருந்தாதக கூறுகிறது. பிறகு, தான் புத்தநிலையை அடைய வேண்டி 48 உறுதிமொழிகளை பூண்டார். அந்த உறுதிமொழிகளின் விளைவாக, புத்ததன்மை அடைந்ததும் தனக்குறிய ஒரு புத்த உலகத்தை(புத்தக்ஷேத்திரத்தை(बुद्धक्षेत्र)) அவர் நிர்மாணித்துக்கொண்டார். அவருடைய முற்பிறவியில் நற்பலன்களால் அந்த உலகத்தில் அனைத்து விதமான நற்குணங்களும் முழுமையாக இருக்கின்றது
 
அமிதாபருடைய 18வது உறுதிமொழியின் படி, அமிதபாரின் பெயரை உச்சரிக்கும் அனைவரும் அவருடைய உலக்த்தில் மறுபிறவி எய்துவர் என உறுதி கூறப்பட்டுள்ளது. மேலும் 19வது உறுதிமொழியில், இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர் குறைந்தது 10 முறையேனும் அமிதாபர் பெயரை அழைத்தால், அனைத்து புத்தர்களும், போதிசத்துவர்கள்[[போதிசத்துவர்]]கள் அந்த மணிதர் முன்பு தோன்றுவர் எனவும் உறுதிஅளிக்கிறார். இந்த எளிமையே, சுகவதி பௌத்தத்தை [[மகாயான பௌத்தம்|மஹாயான பௌத்தத்தின்]] ஒரு பெரும்பிரிவாக மாற்றியது.
 
<div class="infobox sisterproject">[[படிமம்:wikisource-logo.png|left|50px|]]
வரிசை 21:
* [[அமிதாயுர்தியான சூத்திரம்]]
 
அமிதாப புத்தர் தன்னுடைய முயற்சிகளாலும் அவருடைய முன்பிறவி நற்பலன்களாலும் 'சுகவதி' என்ற புத்த உலகத்தை(புத்தக்ஷேத்திரம்) நிர்மாணம் செய்துகொண்டார். சுகவதி(सुखवति) என்றால் 'சுகம் உடைய' என்று பொருள். சுகவதி மேற்கு திசையில் உள்ளது. அமிதாபருடைய உறுதிமொழிகளின் ஆற்றலின் காரணமாக, அவருடைய பெயரை ஜெபிக்கின்ற அனைவருக்கும் சுகவதியில் மறுபிறப்பு நிகழ்கின்றதுநிகழ்வதாக நம்பப்படுகிறது. இங்கு பிறக்கும் அனைவருக்கும், அமிதாபரே தர்மத்தை உபதேசம் செய்கின்றார். அந்த உபதேசத்தினால், அனைவரும் புத்தத்தன்மையையும் போதிசத்துவத்தையும் பெறுகின்றனர். பிறகு, பலவேறு உலகங்களில், புத்தர்களாகவும், போதிசத்துவர்களாகவும் அவதரித்து இன்னும் பல உயிர்களுக்கு உதவி செய்கின்றனர்.
 
=== வஜ்ரயான பௌத்தத்தில் அமிதாப புத்தர் ===
வரிசை 29:
அமிதாபர் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படுகிறார். அவர் [[ஐந்து தியானி புத்தர்கள்|ஐந்து தியானி புத்தர்களுள்]] ஒருவராக கருதப்படுகிறார். வஜ்ரயான யோக தந்திரத்தில் அமிதாபர் மேற்கு திசையுடனும் சம்க்ஞா(संज्ञा) என்ற [[ஸ்கந்தம்|ஸ்கந்தத்துடன்]] தொடர்பு படுத்தப்படுகிறார். சம்க்ஞா என்ற வடமொழிச்சொல்லுக்கு 'புலனுணர்வு'(நம்முடைய புலன்களால் அறியப்படும் உணர்வு) என்று பொருள் கொள்ளலாம். இவருடைய உலகம் சுகவதி என அழைக்கப்படுகிறது. திபெத்திய பௌத்தத்தில் [[வஜ்ரபாணி]]யும் [[அவலோகிதர்|அவலோகிதேஷ்வரரும்]] இவருடன் சேர்ந்து சித்தரிக்கப்படுகின்றனர். அமிதாபருடைய உலகமான சுகவதியில் மறுபிறப்பு பெற திபெத்திய பௌத்தத்தில் பல பிரார்த்தனைகள் உள்ளன.
 
இவர் திபெத்தில் ஆயுளை நீட்டிப்பிதற்காக 'அமிதயுஸ்'அமிதாயுஸ்'' ஆக வணங்கப்படுகிறார்.
 
[[ஷிங்கோன் பௌத்தம்|ஷிங்கோன் பௌத்தத்தில்]] வணங்கப்படும் 13 புத்தர்களில் இவரும் ஒருவர். இவர் கர்பகோசதாதுவில் உள்ள புத்தர்களில் ஒருவராக ஷிங்கோன் பௌத்தத்தினரால் கருதப்படுகிறார்.
 
== மந்திரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அமிதாப_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது