"ஐரோவாசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
ஐரோவாசியா ஏறத்தாழ 325 - 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாகக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தனியான [[கண்டம்|கண்டமாக]] இருந்த [[சைபீரியா]], [[கசாக்ஸ்தானியா]], [[பால்டிக்கா]] என்பவை இணைந்த பொழுது இது உருவானது. சீனப் பகுதி சைபீரியாவின் தெற்குக் கரையுடன் மோதியது. பால்ட்டிக்கா என்பது முன்னர் லோரெந்தியா என்று அழைக்கப்பட்ட இன்றைய வட அமெரிக்காவுடன் இணைந்து இருந்தது. இது [[ஐரோவமெரிக்கா]] எனப்படுகின்றது.
 
{{Continents of the world}}
{{உலகின் கண்டங்கள்}}
{{Regions of the world}}
 
[[பகுப்பு:ஆசியாயூரேசியா| ]]
[[பகுப்பு:ஐரோப்பாமீப்பெரும் கண்டங்கள்]]
1,15,990

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2461228" இருந்து மீள்விக்கப்பட்டது