குவாதலூப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் குவாதலூப்பே என்பதை குவாதலூப்பு என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 32:
|iso region = GP
}}
'''குவாதலூப்பு''' (''Guadeloupe'', {{IPA-fr|ɡwadəlup}}, '''குவாதலூப்''') என்பது [[கரிபியன்|கரிபியன்]] பகுதியில் [[சிறிய அண்டிலீசுஅண்டிலிசு]]வின் ஒரு பகுதியான [[லீவர்டு தீவுகள்|லீவர்டு தீவுகளில்]] அமைந்துள்ள [[பிரான்சின் மண்டலங்கள்|பிரான்சிய மண்டல]]த் [[தீவு]]க்குழு ஆகும். 1,628 சதுரகிமீ பரப்பு நிலத்தைக் கொண்டுள்ள இத்தீவின் மக்கள் தொகை ஏறத்தாழ 400,132 (சனவரி 2015) ஆகும். [[வட அமெரிக்கா]]வில் மக்கள்தொகை அடர்த்தி கூடிய [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]]ப் பகுதி இதுவாகும்.<ref name=popest>{{cite web|url=http://www.insee.fr/fr/ppp/bases-de-donnees/donnees-detaillees/estim-pop/estim-pop-reg-sexe-gca-1975-2015.xls |title=Estimation de population par région, sexe et grande classe d'âge - Années 1975 à 2015 |author=INSEE |accessdate=11-11-2016 |language=fr}}</ref><ref name="sans" group="note"/>
 
குவாதலூப்பின் இரண்டு முக்கிய தீவுகளில் [[பாசு-தெர் தீவு|பாசு-தெர்]] மேற்கேயும், [[கிராண்ட்-டெர்]] கிழக்கேயும் அமைந்துள்ளன. இவையிரண்டும் குறுகிய நீரிணை ஒன்றினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையே பாலங்கள் வழியே போக்குவரத்து இடம்பெறுகின்றன. இவ்விரண்டும் பொதுவாக ஒரே தீவாகக் குறிக்கப்படுகிறது. இவற்றைவிட மரீ-கலான்ட், லா ரேசிடாரே, சான்டெசு தீவுகள் என சிறிய தீவுகளும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/குவாதலூப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது