டென்சிங் நோர்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
== விருதுகள் ==
* [[1953]] இல் [[இரண்டாம் எலிசபெத்]]திடம் இருந்து [[ஜோர்ஜ் விருது|ஜோர்ஜ் விருதை]]ப் பெற்றார்.
* [[நேபாளம்நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]] மன்னர் [[திரிபுவன் வீர விக்ரம் ஷா| திரிபுவன்]] வழங்கிய நேபாளத்தின் நட்சத்திர விருதை 1953 இல்1953ல் வழங்கினார்.
* [[1959]] இல் [[இந்தியா|இந்திய அரசு]] [[பத்மபூஷன்]] விருது வழங்கியது.
* [[1978]] இல் இவரது நினைவாக இந்திய அரசு [[டென்சிங் நோர்கே விருது|டென்சிங் நோர்கே விருதினை]] அறிவித்தது.
 
== நேருவின் உபசரிப்பு ==
டென்சிங்கை தனது வீட்டிற்கு அழைத்த நேரு தன்னிடம் இருந்த விலையுயர்ந்த ஆடைகளை அவருக்குக் கொடுத்து, அவற்றை அணியச்செய்து அழகு பார்த்தார்.டென்சிங்கின் கோரிக்கையை ஏற்று 1954-ல் மலையேறும் கழகத்தைத் தொடங்கி வைத்தார் நேரு.அதில் டென்சிங் பயிற்சியாளரானார். டென்சிங் 1986-ல் தனது 71-வது வயதில் டார்ஜிலிங்கில் காலமானார்.
"https://ta.wikipedia.org/wiki/டென்சிங்_நோர்கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது