பெர்மியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Asymmetricwave2.png|right|thumb|200px|2-பெர்மியான் துகள்களின் நேர்எதிர் சமச்சீர் (Anti symmetric) அலைவடிவம்.]]
 
'''பெர்மியான்''' (''Fermion'') என்பது [[அணு]] [[துகள்]]களில் ஒரு வகை ஆகும். இதன் பண்புகள் ஃபெர்மிபெர்மி-டிராகக்டிராக் புள்ளிவிவரங்கள் கொண்டு விளக்கப்படுகின்றன. இத்[[துகள்]]களின் கோண உந்தம் 1/2 மடங்குகளாக இருக்கும். அதாவது 1/2, 3/2...என்று இருக்கும். இவ்வாறு ஃபெர்மி-டிராகக் புள்ளிவிவரங்களைப் பின்பற்றுவதன் காரணமாக ஃபெர்மியன் என்று அழைக்கப்படுகிறது. லெப்டான்களின் வர்க்கத்தில் துகள்கள் (எ.கா., [[எதிர்மின்னி]] [இலத்திரன்], மூயன்கள், [[பேரியான்]] வர்க்கத்தில் [[துகள்]]கள் (எ.கா., [[நொதுமி]] [நியூத்திரன்), [[நேர்மின்னி]], லாம்ப்டா துகள்கள்) முதலிய [[துகள்]]கள் '''பெர்மியான்''' வர்க்கத்தில் சேர்க்கிறது.
 
'''பெர்மியான்''' [[துகள்]]கள் [[பவுலி தவிர்ப்புத் தத்துவம்]] கோட்பாட்டிற்குக் கீழ்ப்படிகின்றன. அதன்படி ஒரு [[குவாண்டம் நிலை]] கொண்டு இருப்பதன் மூலம் இது [[அணு]]வின் அமைப்பை உருவாக்குகிறது. அதாவது ஒரே இடத்தில் எல்லா எதிர்மின் துகளும் இல்லாமல் அடுத்தடுத்த சுற்றுப்புறங்களில் இருக்கும்படி செய்கிறது. இது அணுவில் உள்ள [[எதிர்மின்னி]]களின் கட்டமைப்பை உருவாக்குகிறது. இதன் காரணமாக [[அணு]]க்கள் ஓர் [[அடர்த்தி]]யான நிலைக்குச் கொண்டுசெல்வதிலிருந்து தடுத்து, அதிகமான வெற்றிடத்தைக் கொண்டதாக இருக்கிறது.<ref>{{cite book|author=Online |title=https://www.britannica.com/science/fermion (பார்த்த நாள் 20/12/2017)}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பெர்மியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது