தேடுபொறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,916 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
Update
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
சி (Update)
{{unreferenced}}
[[படிமம்:google.jpg|thumb|'''கூகிள் தேடல்''']]
[[படிமம்:Alphasearch.PNG|thumb|[[யாஹூ!]]வின் சோதனையில் இருக்கும் ஆல்பாத் தேடல் http://au.alpha.yahoo.com]]
'''தேடுபொறி''' அல்லது '''தேடற்பொறி''' என்பது ஒரு கணினி நிரலாகும். இது இணையத்தில் குவிந்து கிடக்கும் [[தகவல்]]களில் இருந்தோ கணினியில் இருக்கும் தகவல்களில் இருந்தோ நமக்குத் தேவையான தகவலைப்பெற உதவுகின்றது. பொதுவாகப் பாவனையாளர்கள் ஒரு விடயம் சம்பந்தமாகத் தேடுதலை ஒரு சொல்லை வைத்து தேடுவார்கள். தேடுபொறிகள் சுட்டிகளைப் பயன்படுத்தி விரைவான தேடலை மேற்கொள்ளும். தேடுபொறிகள் என்பது பொதுவாக '''இணையத் தேடுபொறிகளை''' அல்லது '''இணையத் தேடற்பொறிகளையே''' குறிக்கும். வேறுசில தேடுபொறிகள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். '''இணைய தேடு பொறிகள்''' பல பில்லியன் பக்கங்களில் இருந்து நமக்குத் தேவையான மிகப் பொருத்தமான பக்கங்களைத் தேடித் தரும்.
 
வேறுசில தேடற்பொறிகள் செய்திக் குழுக்கள், தகவற்தளங்கள், திறந்த இணையத்தளங்களைப் பட்டியலிடும் [http://www.DMOZdmoz.org. DMOZ.org] போன்ற இணையத் தளங்களைத் தேடும். மனிதர்களால் எழுதப்பட்ட இணையத் தளங்களைப் பட்டியலிடும் தளங்களைப் போன்றல்லாது தேடு பொறிகள் அல்காரிதங்களைப் பாவித்துத் தேடல்களை மேற்கொள்ளும். வேறு சில தேடற்பொறிகளோ தமது இடைமுகத்தை வழங்கினாலும் உண்மையில் வேறுசில தேடுபொறிகளே தேடலை மேற்கொள்ளும்.
 
ஆரம்ப காலத்தில் ASCII முறை வரியுருக்களை கொண்டே தேடு சொற்களை உள்ளிட முடிந்தது. தற்போது [[ஒருங்குறி]] எழுத்துக்குறிமுறையை பல தேடுபொறிகளும் ஆதரிப்பதால் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது உலக மொழிகள் அனைத்திலும் அவ்வம் மொழிப்பக்கங்களை தேடிப்பெறக்கூடியதாகவுள்ளது.
 
== தேடல்களை மேற்கொள்ளல் ==
தேடுபொறிகளில் தேடும்பொழுது ஒருங்குறியில் உள்ள சொற்களை இட்டுத் தேடலாம். யாஹூ! தேடல்களில் தேடல்களைத் தட்டச்சுச் செய்யும் பொழுதே நீங்கள் என்ன விடயத்தைத் தேட முற்படுகின்றீர்கள் என்று ஊகித்து ஆலோசனைகளை வழங்கும் இதே வசதி கூகிளிலும் பரீட்சாத்தகரமாக உள்ளது. ஓர் குறிப்பிட்ட தளத்தைத் தேடவிரும்புகின்றீர்கள் என்றால் [http://search.yahoo.com/search;_ylt=A0oGkmozArdHgDMAhYhXNyoA?p=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF+site%3Ata.wikipedia.org&y=Search&fr=sfp&ei=UTF-8 தேடுபொறி site:ta.wikipedia.org] என்றவாறு உள்ளீடு செய்தால் தமிழ் விக்கிபீடியாtவில் உள்ள தேடுபொறி தொடர்பான கட்டுரைகளைத் தேடிக்கொள்ளும்
 
== வெளி இணைப்புகள் ==
*[https://ta.wikipedia.org/s/3lk0 வாத்துவாத்துபோ தேடுபொறி]
* [[யாஹூ! தேடல்]] [http://search.yahoo.com/ யாஹு]
* [http://www.google.com/webhp?hl=ta&ie=UTF-8 கூகள்]
* [http://www.nammozhi.com நம்மொழி] (Nammozhi) தமிழ் தேடு பொறி
* [http://searchko.in சர்ச்கோ]
* [http://search.w3tamil.com w3 தமிழ் தேடல்] ('''w3 Tamil Search''' Engine) - தமிழ்99 விசைப்பலகை உருவரை தெரியாதவர்களும் '''w3 தமிழ் இணைய விசைப்பலகை'''யினை உபயோகித்து இலகுவாக mouse இன் உதவியுடன் தமிழில் யுனிக்கோடில் தட்டெழுதிக்கொள்ளலாம
* [http://www.webcrawler.com வெப் கிறாவ்ளர்]
* [http://tamililthedu.com தமிழில் தேடு] எளிதாக தமிழில் தேட
* [http://www.thetamil.net/search.html தமிழ் எழுத்துப்பலகை இல்லாமல் கூகிளில் தமிழில் தேட வசதி உள்ள அமைப்பு]
* [http://www.googletamil.com கூகிள்தமிழ்- கூகிள் தளமூடாக தமிழ் எழுத்துரு உதவியின்றி தேடல்]
* ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்காக வடிவமைக்கப்பட்ட [http://kilikeluthi.online.fr கிளிக்கெழுதியின்] சக்தியால் இயங்கும், தமிழால் தமிழில் தேடும் [http://kilikeluthi.online.fr/kike_googlleLookUp.html கூகிள்]
 
[[பகுப்பு:தேடல் உதவி]]
59,377

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2461623" இருந்து மீள்விக்கப்பட்டது