திரிபுவன் வீர விக்ரம் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
காத்மாண்டில் உள்ள [[நாராயணன்ஹிட்டி அரண்மனை]]யில் மார்ச், 1919 அன்று திரிபுவன் ஷாவிற்கும், காந்தி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது.<ref>[http://photodivision.gov.in/writereaddata/webimages/thumbnails/37323.jpg King Tribhuvan and Queen Kanti]</ref> அதே நாளில் ராணி காந்தி தேவியின் தங்கையான ஈஸ்வரி தேவியை இரண்டாம் தாரமாக மன்னர் மணந்து கொண்டார். பின்னர் பல பெண்களை மன்னர் திரிபுவன் ஷா மணந்து கொண்டார். மன்னர் திரிபுவன் ஷாவிற்கு, [[மகேந்திரா]] உள்ளிட்ட 13 ஆண் & பெண்கள் குழந்தைகள் பிறந்தனர்.
 
அவர்களில் மூன்று பெண் குழந்தைகள் 15 சனவரி 1934ல் ஏற்பட்ட [[நேபாள-பிகார் நிலநடுக்கங்கள்நிலநடுக்கம், 1934|1934 நேபாள நிலநடுக்கத்தில்]], காத்மாண்டில் உள்ள [[நாராயணன்ஹிட்டி அரண்மனை]] சேதமடைந்த போது இறந்தனர்.<ref>[http://www.royalark.net/Nepal/nepal10.htm Royal Ark]</ref>
 
==பிற்கால வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/திரிபுவன்_வீர_விக்ரம்_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது