வி. கே. ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
}}
 
'''வி. கே. ராமசாமி''' ''(V K Ramasamy)'' (பிறப்பு:[[1926]] - இறப்பு: [[திசம்பர் 24]], [[2002]]) ஓர் பழம்பெரும் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நகைச்சுவை நடிகர் ஆவார். 1950 மற்றும் 1990 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடிப்புலகில் இவர் உச்சத்தில் இருந்தார். 1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகு வந்தடைந்தவர்களில் இவரும் ஒருவர். 1947ஆம் ஆண்டு வெளிவந்த ''நாம் இருவர்'' என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவனாராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். விகேஆர் என பரவலாக அறியப்பட்டார். புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.
 
1960களிலும் 1970களிலும் முன்னணியில் இருந்த [[டி. ஆர். மகாலிங்கம் (நடிகர்)|டி. ஆர். மகாலிங்கம்]], [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.யார்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெய்சங்கர்]], [[இரவிச்சந்திரன்]], [[முத்துராமன்]],[[கமலஹாசன்]], [[ரசினிகாந்து|இரஜனிகாந்த்]] ஆகியோருடன் நடித்துள்ளார். அவருடைய வாக்குநடை, அவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை [[மனோரமா]]வுடன் இணைந்து அவர் பணி புரிந்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.
"https://ta.wikipedia.org/wiki/வி._கே._ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது