பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{dablink|'''கிழக்கிந்தியக் கம்பனி''' இங்கு வழிமாற்றப்படுகிறது. வேறு பயன்பாடுகளுக்கு, [[கிழக்கிந்தியக் கம்பனி (பக்கவழி நெறிப்படுத்தல்)]] பக்கத்தைப் பார்க்க.}}
'''பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்''' (''East India Company'') ஒரு [[கூட்டுப் பங்கு நிறுவனம்]] ஆகும். இந்த நிறுவனம் பேச்சுவழக்கில் '''ஜான் நிறுவனம்''' (''John Company'') எனவும் அறியப்பட்டது.<ref>{{cite book|last1=Carey|first1=W.H.|title=1882 - The Good Old Days of Honourable John Company|date=1882|publisher=Argus Press|location=Simla|url=http://www.bl.uk/learning/langlit/texts/empire/good/1882good.html|accessdate=30 July 2015}}</ref>
 
துவக்கத்தில் இதன் சாற்றுரையில் "கிழக்கிந்தியாவில் வணிகம் புரிய இலண்டன் வர்த்தகர்களின் நிறுவனமும் ஆளுநரும்" என்றிருந்தாலும் இதன் வணிகம் உலக வணிகத்தில் பாதியளவிற்கு உயர்ந்தது; குறிப்பாக பருத்தி, பட்டு, தொட்டிச் சாயம், உப்பு, [[பொட்டாசியம் நைத்திரேட்டு|வெடியுப்பு]], தேயிலை, [[அபினி]] ஆகிய அடிப்படை பொருட்களில் வணிகமாற்றியது.