சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
root of kovil for diction ur abdate onely there dirction so
சிNo edit summary
வரிசை 42:
 
 
'''சதுரகிரி மகாலிங்கம் கோவில்''' [[மேற்கு தொடர்ச்சி மலை]]ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு [[மதுரை மாவட்டம்]] [[சாப்டூர்]] அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் [[விருதுநகர்]] மாவட்டம் [[திருவில்லிபுத்தூர் ]] அருகில் உள்ள [[வத்திராயிருப்பு]] பகுதியிலிருந்தும், [[தேனி மாவட்டம்]] [[ஆண்டிபட்டி வட்டம்]], வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர்  மலை  பகுதி மற்றும் [[வத்திராயிருப்பு]] பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றjனர்பயன்படுத்துகின்றனர்.
 
==ஐந்து கோவில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சதுரகிரி_சுந்தரமகாலிங்கம்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது