வக்பு வாரியக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்; added [[Category:தமிழ்நாட்டு அரசு உதவிபெறும் கலை ம... |
|||
வரிசை 39:
'''மு. ஷா. சி. வக்பு வாரியக் கல்லூரி''' (MSS Wakf Board College) ([[தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால்- NAAC) 'B+' தரம்) ஒரு சிறுபான்மைக் கல்வி நிறுவனம் ஆகும். இது [[இந்தியா]]வில் வக்பு வாரியத்தால் நடத்தப்படும் ஒரே ஒரு கல்லூரியாகும். [[மதுரை]]யின் பழமையான மற்றும் முதல் முசுலிம் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவில் 8 இளங்கலை, இரண்டு முதுகலை மற்றும் ஒரு ஆய்வு நிறைஞர் படிப்பும், சுயநிதிப் பிரிவில் 5 இளங்கலை, இரண்டு முதுகலை மற்றும் ஒரு முதுகலைப் பட்டயம் மற்றும் கணினிப் பயன்பாடு பட்டயப் படிப்பும் நடத்தப்படுகிறது.
[[பகுப்பு:தமிழ்நாட்டு அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள இசுலாமியக் கல்லூரிகள்]]
|