நாளிதழ் வடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''நாளிதழ் வடிவங்கள்''' (Newspaper format) என்பதானது பல நாடுகளில் காணப்படுகின்ற பலவிதமான வடிவங்களைக் குறிக்கிறது. பெரும்பாலான நாடுகளில் இவை பொதுவாக உள்ளன. நாளிதழ் வடிவம் என்பது நாளிதழுக்குத் தக்கபடி அமைகின்ற அச்சிடப்படும் பகுதியைக் குறிக்கும்.
 
சில நாடுகளில், குறிப்பிட்ட வடிவங்கள் குறிப்பிட்ட வடிவ நாளிதழ்களோடு பொருந்தி வருவதைக் காணலாம். உதாரணமாக [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] டேப்ளாய்ட் என்பதற்கும் ப்ராட்ஷீட் என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் அது உள்ளடக்கத்தின் தரத்தினையும் குறிக்கிறது. அந்த நிலையில்தான் மிகப்புகழ் பெற்ற நாளிதழ்கள் டேப்ளாய்ட் வடிவத்தைப் பயன்படுத்துகின்றன. அதனடிப்படையில் டேப்ளாய்ட் ஊடகவியல் என்பதானது அமைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நாளிதழ்_வடிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது