கார்வால் நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
சிNo edit summary
வரிசை 35:
'''கார்வால் நாடு''' (Garhwal Kingdom or Tehri Garhwal) ({{lang-hi|'''गढ़वाल राज्य'''}}) [[இந்தியா]]வின் வடக்கில் [[இமயமலை]] பகுதியில், [[சிவாலிக் மலை|சிவாலிக் மலைத் தொடரில்]], [[உத்தரகண்ட்]] மாநிலத்தில் அமைந்த கார்வால் இராச்சியத்தை [[ராஜ்புத்|இராஜபுத்திர]] குலத்தவர்கள் ஆண்ட அரசாகும். கார்வால் நாடு கி பி 888-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
 
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்த்தானியாவின்பிரித்தானியாவின் இந்தியப்]] பேரரசிற்கு [[திறை|கப்பம்]] செலுத்தும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] 1815 முதல் ஆகஸ்டு, 1949 முடிய விளங்கியது. [[இந்திய விடுதலை நாள்|இந்திய விடுதலை]]க்குப் பின்னர் [[இந்திய அரசு|இந்திய அரசுடன்]] இணைந்தது.
 
கார்வால் நாடு, தற்கால உத்தரகண்ட் மாநிலத்தின் [[டெக்ரி கர்வால் மாவட்டம்]] மற்றும் [[உத்தரகாசி மாவட்டம்]] எனும் இரண்டு மாவட்டங்களைக் கொண்டது.
வரிசை 59:
* பவானி ஷா
* நரேந்திர ஷா
 
==இதனையும் காண்க==
* [[சிர்மூர் இராச்சியம்]]
* [[நேபாள இராச்சியம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கார்வால்_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது