"சுந்தரமூர்த்தி நாயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
ஆதாரமற்றது 2405:204:704B:EAD3:B467:19E5:159F:C61A பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2463127 இல்லாது ச...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (ஆதாரமற்றது 2405:204:704B:EAD3:B467:19E5:159F:C61A பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2463127 இல்லாது ச...)
'''சுந்தரமூர்த்தி நாயனார்''' என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் [[சமயக்குரவர்|நால்வரில்]] ஒருவரும், அறுபத்து மூன்று [[நாயன்மார்கள்|நாயன்மாரில்]] ஒருவரும் ஆவார்.<ref name=dinamalar/> இவர் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது [[சிவபெருமான்]] கிழவனாக சென்று தடுத்தார்.<ref name=tam>{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513224.htm|title=தமிழாய்வு தளம்|publisher=}}</ref> பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர்.<ref name=tam/> திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர். <ref name=tam/> திருமணத்தினை தடுத்து சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை திருமணம் செய்துவைத்தார்.<ref name=tam/>
 
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.<ref name=dinamalar>http://temple.dinamalar.com/news_detail.php?id=5683</ref> இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]யில் சேர்க்கப்பட்டுள்ளன. <ref name=dinamalar/> இவர் இயற்றிய [[திருத்தொண்டத் தொகை]] என்னும் நூலில் 6360 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே [[சேக்கிழார்]] [[பெரியபுராணம்]] எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றார்களான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 என கையாண்டார்.
 
==சுந்தரர் தேவாரம்==
1,12,868

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2463135" இருந்து மீள்விக்கப்பட்டது