ஜெகசீவன்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
|alma_mater = [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்|பனாரஸ் இந்து பல்கலைக் கழகம்]]<br>[[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கல்கத்தா பல்கலைக் கழகம்]]
}}
'''ஜெகசீவன்ராம்''' (அ) '''ஜெகஜீவன்ராம்''' ({{lang-hi|बाबू जगजीवन राम}}) (பிறப்பு:5 ஏப்ரல் 1908 – இறப்பு:6 சூலை1986), பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். [[பீகார்|பீகார் மாநிலம்]], [[போஜ்பூர் மாவட்டம்]], சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் [[தலித்]]பட்டியல் சமூகத்தில் பிறந்தவர்.
 
1946ஆம் ஆண்டில் [[ஜவகர்லால் நேரு]]வின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.
 
==இளமை வாழ்க்கை மற்றும் கல்வி==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2463260" இருந்து மீள்விக்கப்பட்டது