சமுத்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
==வெற்றிகள்==
 
[[ரோகில்கண்ட்]] மற்றும் மத்திய இந்தியாவின் [[பத்மாவதி நாகர்கள்|பத்மாவதி]] ஆகிய பகுதிகளை சமுத்திரகுப்தர் வென்ற பின்னர் தற்கால [[வங்காளம்]], [[ஒடிசா]], [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]], [[குஜராத்]], [[நேபாளம்]], [[வங்காளம்]], [[ஒரிசா]], [[அசாம்]], [[மதுரா]], [[மத்தியப் பிரதேசம்]], [[காஷ்மீர்]], [[ஆப்கானித்தான்]] வென்று, பின் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] [[ஆந்திரம்]] முதல் [[காஞ்சிபுரம்]] வரை வெற்றி கொண்டார். முழு [[இந்தியா|வட இந்தியாவை]], [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசில்]] கொண்டுவந்தவர் சமுத்திரகுப்தர் ஆவார்.<ref>The Gupta Polity, pp.199</ref> [[பல்லவர்|பல்லவ மன்னர்]] [[முதலாம் விட்ணுகோபன்]], சமுத்திரகுப்தரின் தமிழகம் மீதான வெற்றியை தடுத்தார்.
 
==அலகாபாத் தூண்கள் - நாணயங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சமுத்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது