வகை (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
மொழியியலில், '''வகை''' (variety) என்பது, குறித்த வடிவத்தைக்கொண்ட ஒரு மொழி அல்லது மொழித் தொகுதி ஆகும். இது, மொழிகள், கிளைமொழிகள், பாணிகள், பிற மொழி வடிவங்கள் ஆகியவற்றையும் பொது வகையையும் உள்ளடக்கும். வெவ்வேறு வடிவங்களைக் குறிப்பதற்கு '''வகை''' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம், பொது மொழியுடன் மக்கள் அடையாளப் படுத்தக்கூடிய '''''மொழி''''' என்ற சொற்பயன்பாடும், பொது மொழியைவிட குறைவான மதிப்புக் கொண்டது அல்லது குறைந்த அளவு சரியானது என்று எண்ணப்படுகின்ற பொது மொழியல்லாத '''''கிளைமொழி''''' என்ற சொற்பயன்பாடும் தவிர்க்கப்படுகிறது.
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வகை_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது