வகை (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== கிளைமொழிகள் ==
தனித்துவமான ஒலியியல், தொடரியல், சொற்கள் சார்ந்த பண்புகளைக் கொண்ட பிரதேச அல்லது சமூக மொழி வகையே கிளைமொழி என ஓ'கிரேடியும் மற்றவர்களும் வரைவிலக்கணம் தந்துள்ளனர்.<ref name=ContempLx>O'Grady, William, John Archibald, Mark Aronoff, and Jane Rees-Miller. eds. (2001) ''Contemporary Linguistics''. Boston: Bedford/St. Martin's.</ref> குறித்தவொரு பிரதேசத்தில் பேசப்படும் வகை பிரதேசக் கிளைமொழி என்று அழைக்கப்படுகின்றன. அத்துடன், இனக் குழுக்கள் (இனக் கிளைமொழிகள்), சமூக பொருளாதார வகுப்புக்கள் (சமூகக் கிளைமொழிகள்), அல்லது பிற சமூக அல்லது பண்பாட்டுக் குழுக்களுடன் தொடர்புள்ள கிளைமொழிகளும் உள்ளன.
 
== பொது வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வகை_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது