வகை (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
== பொது வகைகள் ==
பெரும்பாலான மொழிகள் பொது வகையைக் கொண்டுள்ளன. பகுதிச் சட்டவகை அதிகார அமைப்புக்கள் அல்லது பள்ளிகள் அல்லது ஊடகங்களைப் போன்ற சமூக நிறுவனங்கள் ஏதோவொரு வகையைத் தெரிவுசெய்து பொது வகையாக முன்னிலைப் படுத்துகின்றன. பொது வகைகள், பிற பொதுவல்லாத வகைகளைவிடக் கூடிய மதிப்புக் கொண்டவையாக இருப்பதுடன், அம்மொழி பேசுவோரால் பொது வகையே சரியானது என்ற எண்ணமும் உள்ளது. பொது வகைத் தேர்வு எழுந்தமானமானது என்பதால், அம்மொழி பேசும் சமூகத்தால் பெரு மதிப்பு அளிக்கப்படுகிறது என்ற அளவிலேயே பொது வகையைச் "சரியானது" எனக் கொள்ளலாம். ரால்ஃப் அரோல்ட் பசோல்ட் சொல்வதுபோல், "பொது மொழி, இயலுமான அளவுக்குச் சிறப்பாக அமைந்த மொழியியல் அம்சங்களின் சேர்க்கையாகக் கூட இல்லாதிருக்கலாம். பொதுவான சமூக ஏற்பே அதற்கு செயற்படக்கூடிய எழுந்தமானமான தரத்தை வழங்குகிறதேயொழிய அதன் இயல்புகளின் உள்ளார்ந்த மேன்மை அல்ல."<ref name=Fasold>Fasold, Ralph. (2006) "The politics of language." In R.W. Fasold and J. Connor-Linton (eds) ''An Introduction to Language and Linguistics''. pp. 371-400. Cambridge: Cambridge University Press.</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வகை_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது