வகை (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
மொழியியலில், '''வகை''' (variety) என்பது, குறித்த வடிவத்தைக்கொண்ட ஒரு [[மொழி]] அல்லது மொழித் தொகுதி ஆகும். இது, மொழிகள், கிளைமொழிகள்[[கிளைமொழி]]கள், நடைகள், பிற மொழி வடிவங்கள் ஆகியவற்றையும் பொது வகையையும் உள்ளடக்கும்.<ref name=MeechamReesMiller>Meecham, Marjorie and Janie Rees-Miller. (2001) "Language in social contexts." In W. O'Grady, J. Archibald, M. Aronoff and J. Rees-Miller (eds) ''Contemporary Linguistics''. pp. 537-590. Boston: Bedford/St. Martin's.</ref> வெவ்வேறு வடிவங்களைக் குறிப்பதற்கு '''வகை''' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம், பொது மொழியுடன் மக்கள் அடையாளப் படுத்தக்கூடிய '''''மொழி''''' என்ற சொற்பயன்பாடும், பொது மொழியைவிட குறைவான மதிப்புக் கொண்டது அல்லது குறைந்த அளவு சரியானது என்று எண்ணப்படுகின்ற பொது மொழியல்லாத '''''கிளைமொழி''''' என்ற சொற்பயன்பாடும் தவிர்க்கப்படுகிறது.<ref name=Schilling-Estes>Schilling-Estes, Natalies. (2006) "Dialect variation." In R.W. Fasold and J. Connor-Linton (eds) ''An Introduction to Language and Linguistics''. pp. 311-341. Cambridge: Cambridge University Press.</ref>
 
== கிளைமொழிகள் ==
தனித்துவமான ஒலியியல், [[தொடரியல்]], சொற்கள் சார்ந்த பண்புகளைக் கொண்ட பிரதேச அல்லது சமூக மொழி வகையே கிளைமொழி என ஓ'கிரேடியும் மற்றவர்களும் வரைவிலக்கணம் தந்துள்ளனர்.<ref name=ContempLx>O'Grady, William, John Archibald, Mark Aronoff, and Jane Rees-Miller. eds. (2001) ''Contemporary Linguistics''. Boston: Bedford/St. Martin's.</ref> குறித்தவொரு பிரதேசத்தில் பேசப்படும் வகை பிரதேசக் கிளைமொழி என்று அழைக்கப்படுகின்றன. அத்துடன், இனக் குழுக்கள் (இனக் கிளைமொழிகள்), சமூக பொருளாதார வகுப்புக்கள் (சமூகக் கிளைமொழிகள்), அல்லது பிற சமூக அல்லது பண்பாட்டுக் குழுக்களுடன் தொடர்புள்ள கிளைமொழிகளும் உள்ளன.
 
== பொது வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வகை_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது