தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2016-21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
== திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் 2016 ==
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். எம். சீனிவேல் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆனால் பதவி ஏற்கும் முன்பு மே 25 ஆம் தேதி மரணம் அடைந்தார் இதை அடுத்து [[திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பரங்குன்றம்]] தொகுதிக்கு இடைத்தேர்தல் 2016 நவம்பர் 19 அன்று நடந்தது. ஆளும்கட்சியான அதிமுக வேட்பாளர் ஏ. கே. போஸ் வெற்றி பெற்றார்.<ref>{{cite web | url=http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/22134204/1052146/AIADMK-win-face-Aravakurichi-Thiruparankundram-constituency.vpf | title=அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வெற்றிமுகம் | publisher=மாலை மலர் | work=செய்தி | date=2016 நவம்பர் 22 | accessdate=26 நவம்பர் 2016}}</ref>
== டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2017 ==
இத்தொகுதியின் உறுப்பினரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா 2016 திசம்பர் 5 அன்று காலமானதையடுத்து இத்தொகுதிக்கு தேர்தல் 2017 ஏப்ரல் 12 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, ஆனாலும், வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக வந்த முறைப்பாடுகளை அடுத்து தேர்தலை நிறுத்துவதாக ஏப்ரல் 9 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
2017ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன் மற்றும் சுயேட்சையாக டி. டி. வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 77.5 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். டிசம்பர் 24 ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேச்சை வேட்பாளர் டி. டி. வி. தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/article22270195.ece?homepage=true | title=ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வெற்றி; திமுக டெபாசிட் இழந்தது | publisher=தி இந்து | date=24 திசம்பர் 2017 | accessdate=25 திசம்பர் 2017}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}