திசம்பர் 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1066]] – [[எசுப்பானியா]]வின் [[கிரனாதா]]வில் அரச மாளிகையைத் தாக்கிய [[முசுலிம்]] கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற [[யூதர்|யூதத்]] தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர்.
* [[1853]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[தொடருந்து]] போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக [[மெக்சிக்கோ]]விடம் இருந்து 76,770 [[கிமீ]]² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]களுக்கு வாங்கியது.
*[[1460]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] யோர்க்கின் 3வது இளவரசரை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர்.
* [[1862]] - [[வட கரொலைனா]]வில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ''மொனிட்டர்'' என்ற கப்பல் மூழ்கியது.
* [[1853]] -– [[ஐக்கிய அமெரிக்கா]] [[இரும்புவழிப் போக்குவரத்து|தொடருந்து]] போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக [[மெக்சிக்கோ]]விடம் இருந்து 76,770 [[கிமீ]]² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]களுக்கு வாங்கியது.
* [[1870]] - [[ஸ்பெயின்]] பிரதமர் [[ஜுவான் பிறிம்]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1896]] -– [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] தேசியவாதி [[ஜோசேஒசே ரிசால்]] [[மணிலா]]வில் [[ஸ்பெயின்|ஸ்பானியஎசுப்பானிய]] ஆதிக்கவாதிகளால் [[மரணதண்டனை]]க்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.
* [[1880]] - [[டிரான்ஸ்வால்]] குடியரசு ஆகியது.
* [[1903]] -– [[சிக்காகோ]]வில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]]யினால்தீயினால் 600 பேர் இறந்தனர்.
* [[1896]] - [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] தேசியவாதி [[ஜோசே ரிசால்]] [[மணிலா]]வில் [[ஸ்பெயின்|ஸ்பானிய]] ஆதிக்கவாதிகளால் [[மரணதண்டனை]]க்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.
* [[1906]] -– [[அகில இந்திய முஸ்லிம் லீக்]] கட்சி [[டாக்கா]]வில் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1903]] - [[சிக்காகோ]]வில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]]யினால் 600 பேர் இறந்தனர்.
*[[1916]] – உருசிய மந்திரவாதியும் சார் மன்னரின் ஆலோசகருமான [[கிரிகோரி ரஸ்புடின்]] இளவரசர் யூசுப்போவினால் படுகொலை செய்யப்பட்டார். இவரது உடல் மூன்று நாட்களின் பின்னர் [[மாஸ்கோ]] ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1906]] - [[அகில இந்திய முஸ்லிம் லீக்]] கட்சி [[டாக்கா]]வில் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1922]] -– [[சோவியத் ஒன்றியம்|சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்]] உருவாக்கப்பட்டது.
* [[1924]] -– [[யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்]] வாலிபர் சங்க மாநாட்டில் [[சாதி]] ஒழிப்புத் தீர்மான்ம்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
* [[1924]] -– பல [[நாள்மீன்பேரடை]]களின் இருப்பு பற்றி [[எட்வின் ஹபிள்]] அறிவித்தார்.
* [[1941]] -– [[மகாத்மா காந்தி]] [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரஸ்]] தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
* [[1943]] -– [[சுபாஷ் சந்திர போஸ்]] [[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுகளின்]] [[போர்ட் பிளையர்]] நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
* [[1947]] -– [[ருமேனியாபனிப்போர்]]வின் மன்னர்: [[ருமேனியாவின் மைக்கல்|மைக்கல்உருமேனியா]]வின் மன்னர் முதலாம் மைக்கேல் [[சோவியத்]] ஆதரவு [[கம்யூனிசம்|கம்யூனிச]] அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
* [[1949]] -– [[இந்தியா]] [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வை அங்கீகரித்தது.
* [[1965]] -– [[பேர்டினண்ட் மார்க்கொஸ்]] [[பிலிப்பீன்ஸ்]] அதிபரானார்.
* [[1953]] - உலகின் முதலாவது NTSC வர்ணத் [[தொலைக்காட்சி]]ப் பெட்டி [[அமெரிக்க டாலர்|$]]1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.
* [[1972]] -– [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]] [[வடக்கு வியட்நாம்]] மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.
* [[1965]] - [[பேர்டினண்ட் மார்க்கொஸ்]] [[பிலிப்பீன்ஸ்]] அதிபரானார்.
* [[1993]] -– [[இஸ்ரேல்|இஸ்ரேலும்இசுரேலும்]] [[வத்திக்கான்திரு ஆட்சிப்பீடம்|வத்திக்கானும்]] தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
* [[1972]] - [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]] [[வடக்கு வியட்நாம்]] மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.
* [[1996]] -– [[அஸ்ஸாம்அசாம்]] மாநிலத்தில் பயணிகள் [[தொடருந்து]] ஒன்றில் [[போடோ மக்கள்|போடோ தீவிரவாதிகளால்]] போராளிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1993]] - [[இஸ்ரேல்|இஸ்ரேலும்]] [[வத்திக்கான்|வத்திக்கானும்]] தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
* [[1997]] -– [[அல்ஜீரியா]]வில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1996]] - [[அஸ்ஸாம்]] மாநிலத்தில் பயணிகள் [[தொடருந்து]] ஒன்றில் [[போடோ மக்கள்|போடோ தீவிரவாதிகளால்]] வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2000]] -– [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] தலைநகர் [[மணிலா]]வில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
* [[1997]] - [[அல்ஜீரியா]]வில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2004]] – [[அர்கெந்தீனா]]வின் [[புவெனஸ் ஐரிஸ்|புவனெசு ஐரிசு]] நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் உயிரிழந்தனர்.
* [[2000]] - [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] தலைநகர் [[மணிலா]]வில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
* [[20042006]] -– [[ஆர்ஜெண்டீனாஎசுப்பானியா]]வின் தலைநகர் [[புவனஸ் அயரெஸ்மாட்ரிட்]] நகரில் இரவு[[மத்ரித்-பராஹாஸ் விடுதிவிமான ஒன்றில்நிலையம்|பன்னாட்டு இடம்பெற்றவிமான [[நெருப்பு|தீநிலையத்தில்]]யினால் 194இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2006]] -– முன்னாள் [[ஈராக்]] அதிபர் [[சதாம் உசேன்]] தூக்கிலிடப்பட்டார்.
* [[2006]] - [[ஸ்பெயின்|ஸ்பெயினின்]] தலைநகர் [[மாட்ரிட்]] நகரில் அனைத்துலக விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2006]] -– நடுக்கடலில் ஏற்பட்ட [[புயல்|புயலில்]] 850 பயணிகளுடன் சென்ற செனோபதி நுசந்தாரா என்ற [[இந்தோனீசியா|இந்தோனீசிய]]க் கப்பல் கடலில் மூழ்கியது. 40 பேர் வரை உயிரிழந்தனர்.
* [[2006]] - முன்னாள் [[ஈராக்]] அதிபர் [[சதாம் உசேன்]] தூக்கிலிடப்பட்டார்.
* [[2006]] -– [[முல்லைத்தீவு]] மாவட்ட [[ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] ஆலயத்தால், [[ஆழிப்பேரலை|கடல்கோளால்]] பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
* [[2006]] - நடுக்கடலில் ஏற்பட்ட [[புயல்|புயலில்]] 850 பயணிகளுடன் சென்ற செனோபதி நுசந்தாரா என்ற [[இந்தோனீசியா|இந்தோனீசிய]]க் கப்பல் கடலில் மூழ்கியது.
* [[2006]] - [[முல்லைத்தீவு]] மாவட்ட [[ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] ஆலயத்தால், [[ஆழிப்பேரலை|கடல்கோளால்]] பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
* [[39]] &ndash; [[டைட்டசு]], உரோமைப் பேரரசர் (இ. [[81]])
*[[1865]] &ndash; [[இரட்யார்ட் கிப்ளிங்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. [[1936]])
*[[1879]] &ndash; [[இரமண மகரிசி]], இந்திய மதகுரு, மெய்யியலாளர் (இ. [[1950]])
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_30" இலிருந்து மீள்விக்கப்பட்டது