ஆல்பர்ட் புஜிமோரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Alberto Fujimori.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''ஆல்பர்டோ புஜிமோரி''' ( Alberto Kenya Fujimori ) என்பவர் பெரு நாட்டின் அரசுத் தலைவராக இருந்தவர். இவருடைய பெற்றோர் சப்பான் நாட்டிலிருந்து பெருவுக்குக் குடியேற்யவர்கள்குடியேறியவர்கள்.
1990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த புஜிமோரி மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. <ref>Jo-Marie Burt. 2006 "Quien habla es terrorista": the political use of fear in Fujimori's Peru. Latin American Research Review 41(3):32–61</ref><ref name="Sterilization">{{Cite news |title=Mass sterilization scandal shocks Peru |date=24 July 2002 |accessdate=30 April 2006|publisher=[[BBC News]]|url=http://news.bbc.co.uk/1/hi/world/americas/2148793.stm}}</ref> சிறையில் இருந்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2008 இல் இவர் மீது குற்ற விசாரணை நிகழும்போது பெரு மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் இவரது தலைமையை ஆதரித்துக் குரல் வாக்குகள் போட்டார்கள். <ref>{{Cite news |url=http://www.cbc.ca/world/story/2009/04/07/peru-fujimori-convict-murder007.html |work=CBC News |title= Peru court sentences Fujimori to 25 years in prison for 'dirty war' |date=7 April 2009}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_புஜிமோரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது