"மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

214 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''மாவட்ட ஊரக வளர்ச்சி முக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி
'''மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை''', ('''District Rural Development Agency''' ('''DRDA'''), [[இந்திய மாவட்டங்கள்|மாவட்ட]] அளவில், கிராமபுறங்களில் வறுமைக்கு எதிரான திட்டப்பணிகளை மேற்கொள்வதே இதன் முக்கிய அடிப்படை நோக்காகும்.
 
இம்மாவட்ட வளர்ச்சி முகமைகள், இந்திய அரசின் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ன் படி, பதிவு செய்யப்பட்டு, மாநில ஊரக வளர்ச்சி துறையின் கீழ் இயங்குகிறது.
 
==பணிகள்==
[[இந்திய அரசு]] மற்றும் மாநில அரசு கிராமப்புற வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதிகளைக் கொண்டு, கிராமப்புற வேலைவாய்ப்ப்பு, சுகாதாரம், அடிப்படைக் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுக்காப்பு, மகளிர் மேம்பாடு, கைவினை கலைஞர்களின் தொழில் மேம்பாடு போன்ற சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறது.<ref>[http://rural.nic.in/departments/departments-of-mord/department-rural-development Department of Rural Development]</ref> <ref>[https://www.tnrd.gov.in/schemes_states.html State Schemes]</ref>
<ref>[http://rural.nic.in/departments/departments-of-mord/department-rural-development Department of Rural Development]</ref>
<ref>[https://www.tnrd.gov.in/schemes_states.html State Schemes]</ref>
 
===நிறைவேற்றப்படும் இந்திய அரசின் திட்டங்கள்===
* [[மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்]]
* [[சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம் )]]
* [[சுவவலம்பன்]] திட்டம், அமைப்புச்சார தொழிழிலாளர்களுக்கு
* [[நிர்மல் பாரத் அபியான்| துப்புரவு இந்தியா இயக்கம் ]]
* [[முத்ரா வங்கி]]
* [[முன்மாதிரி கிராமத் திட்டம்]] <ref>[http://tamil.thehindu.com/india/எம்பிக்கள்-தொகுதி-மேம்பாட்டு-நிதியை-மாதிரி-கிராம-திட்டத்துக்குப்-பயன்படுத்தலாம்-நாடாளுமன்றத்தில்-தகவல்/article6961861.ece எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மாதிரி கிராம திட்டத்துக்குப் பயன்படுத்தலாம்: நாடாளுமன்றத்தில் தகவல்]</ref>
* பிரதம அமைச்சர் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் <ref>[ https://www.sarkariyojna.co.in/pradhan-mantri-awas-yojana-gramin/ Pradhan Mantri Awas Yojana – Gramin (PMAY-G) | Pradhan Mantri Gramin Awas Yojana]</ref>
 
===நிறைவேற்றப்படும் தமிழக அரசின் திட்டங்கள்===
* [[கிராம தன்னிறைவுத் திட்டம்]]<ref>[https://www.tnrd.gov.in/schemes/st_sss.html State Schemes : Self Sufficiency Scheme (SSS) ]</ref>
* [[தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்]]
* நமக்கு நாமே திட்டம் (Namakku Naame Thittam) (NNT) <ref>[https://www.tnrd.gov.in/State_Schemes/index3_upto2010.html Tamilnadu State Schemes : Namakku Naame Thittam (NNT)]</ref>
* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் <ref>[https://tnrd.gov.in/schemes/st_mlacds.html Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS)]</ref>
* ஊரக உள்கட்டமைப்பு திட்டம் <ref>[ https://www.tnrd.gov.in/schemes/st_ris.html Rural Infrastructure Scheme]</ref>
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
<ref>*[http://rural.nic.in/departments/departments-of-mord/department-rural-development DepartmentRural Development Schemes of RuralCentral Development]</ref>Government of India]
<ref>*[https://www.tnrd.gov.in/schemes_states.html Tamilnadu State Schemes]</ref> for rural development]
 
[[பகுப்பு:தமிழகதமிழ்நாடு அரசு அமைப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2464025" இருந்து மீள்விக்கப்பட்டது