புடவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Pakistani_salwar_kameez,_Zarmina_Fashions.jpg" நீக்கம், அப்படிமத்தை Hystrix பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
 
===நவீன முறை===
[[]]
[[File:Narayani shastri.jpg|thumb|upright|left|தொப்புளை வெளிகாட்டும் லோ ஹிப் புடவையில் ஒரு பெண்.]]
[[File:ITA Awards Green Sari.jpg|thumb|upright|தொப்புளையும் இடையையும் வெளிகாட்டும் ஒளிபுகு புடவை புடவையில் ஒரு பெண்.]]
இந்தியர்கள் பலர் பல நாடுகளுக்கு குடி பெயர்வதால் புடவையை நவீன முறைகளில் பெண்கள் உடுத்துகின்றனர்.தற்போதைய உலகமயமாக்குதல் காரணமாக புடவை அடக்கத்தை பிரதிபலிக்கும் உடையிலிருந்து பாலுணர்வை தூண்டும் கவர்ச்சி உடையாக மாறியுள்ளது.<ref>[http://books.google.co.in/books?id=8wyM5heEc9gC&dq=fashion+expose+saree&source=gbs_navlinks_s Clothing matters: dress and identity in India - Emma Tarlo].</ref><ref>[http://www.fancy-indian-saris.com/sexy-saree.html A Sexy Saree - Get Daring and Trendy!!!]</ref><ref>[http://www.fancy-indian-saris.com/saree-hot.html What makes a saree hot?]</ref> இவ்வகை புடவை முறை [[பாலிவுட்]] மற்றும் [[தமிழ் சினிமா]] நடிகைகளால் பிரபலப்படுத்தப்பட்டது.<ref>[http://www.sareeoutlet.com/knowledgebase/Hot-Navel-Saree.html Hot Navel Saree]</ref><ref name="trans">[http://www.fancy-indian-saris.com/transparent-saree.html Transparent Saree - Add Spice to Your Style!!]</ref>
"https://ta.wikipedia.org/wiki/புடவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது