சித்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முதலாவது changed நான்காவது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 5:
இராசிச் சக்கரத்தில் [[மேட இராசி|மேட இராசிக்குள்]] சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில [[நாட்காட்டி|நாட்காட்டியில்]] ஏப்ரல் மாதம் 14 ஆம் [[நாள்]] முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை [[மாதப் பிறப்பு]]
==இவற்றையும் பார்க்கவும்==
|