தைப்பொங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சனவரி 14 changed சனவரி 15
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Bjthivagarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 9:
|longtype=
|significance= தமிழர் திருநாள்<br/> தமிழ் பண்டிகை
|date2016=[[சனவரி 1514]]
}}
'''தைப்பொங்கல்''' என்பது [[தமிழர்|தமிழர்களால்]] சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. '''தமிழர் திருநாளாக''' தமிழர்களால் [[தமிழ்நாடு]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய நாடுகள்]], [[வட அமெரிக்கா]], [[தென் ஆப்பிரிக்கா]], [[மொரிசியசு]] என [[தமிழர்]] வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் [[சூரியன்|சூரியனுக்கும்]], மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தைப்பொங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது