"மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,002 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==நிர்வாகம்==
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக, மாவட்டக் கூடுதல் ஆட்சித் தலைவர் அல்லது ஊரகத் துறையின் இணை இயக்குனர் இருப்பர். திட்ட இயக்குனரின் கீழ் ஊரக வளர்ச்சிக்கு துணையாக உள்ள துறைகளின் உதவி இயக்குனர்கள் உதவி திட்ட அலுவலர்களாக செயல்படுவர். 1999 முதல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகச் செலவினங்களை இந்திய அரசு 90%, மாநில அரசு 10% ஏற்றுக்கொள்கிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பாடுகளை மாநில அளவில், [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]] மேற்பார்வையிடுகிறது.
 
==பணிகள்==
[[இந்திய அரசு]] மற்றும் மாநில அரசுகள், கிராமப்புற வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதிகளைக் கொண்டு, கிராமப்புற வேலைவாய்ப்பு, சுகாதாரம், அடிப்படைக் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு, கைவினைத் தொழில் மேம்பாடு போன்ற சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறது.<ref>[http://rural.nic.in/departments/departments-of-mord/department-rural-development Department of Rural Development]</ref> <ref>[https://www.tnrd.gov.in/schemes_states.html State Schemes]</ref> [[தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்|ஊராட்சி ஒன்றியங்கள்]], [[பேரூராட்சி]]கள் மற்றும் [[கிராம ஊராட்சி]]களின் மூலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்டப்பணிகள் நிறைவேற்றப்படுகிறது.
 
===நிறைவேற்றப்படும் இந்திய அரசின் திட்டங்கள்===
* திடக் கழிவு மேலண்மைத் திட்டம்
* கிராமப்புறச் சாலைகள் மேம்பாடுத் திட்டம்
 
==இதனையும் காண்க==
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்]]
* [[கிராம ஊராட்சி]]
* [[பேரூராட்சி]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2464320" இருந்து மீள்விக்கப்பட்டது