மூணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 61:
* vaguvarrai estate
 
மூணாரில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாருக்கு மதுரையில்தமிழகத்திலிருந்து இருந்தும்மதுரை, திருச்சூரில்தேனி, கோவை, உடுமலைப்பேட்டை, சென்னையிலிருந்தும், கேரளத்தின் முக்கிய ஊர்களான கொச்சி, அலுவா, திருவனந்தபுரத்திலிதிலிந்து இருந்தும் பேருந்தின் வாயிலாக செல்லலாம். தமிழ்நாட்டிலிருந்துகர்நாடக மாநிலத்திலிருந்து பங்களூரிந்து பேருந்து சேவை உள்ளது. [[போடிநாயக்கனூர்]] என்ற ஒரு மழைமறைவு நகரிலிருந்து 2 மணித்தியாலத்தில் சிற்றுந்தில் செல்லக்கூடிய வசதி படைத்தது.போடியில் இருந்து மூணாறு சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது
 
இந்த நகரை அடையும் முன்னர் [[போடி மெட்டு]] என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மூணார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது