தோக் பிசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
ஐந்து மில்லியனுக்கும் ஆறு மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான மக்கள் தொக் பிசின் மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனினும் இம்மொழியைச் சரளமாகப் பேசுவர் என்று சொல்லமுடியாது. பலர் இப்போது இந்த மொழியை [[முதல் மொழி]]யாகப் பயின்று வருகின்றனர். குறிப்பாக, உள்ளூர் மொழிகளைப் பேசும் [[பெற்றோர்|பெற்றோரையோ]], பெற்றோருக்குப் பெற்றோரையோ கொண்ட சிறுவர்கள் தொக் பிசினை முதல் மொழியாகக் கற்கின்றனர். நகரப் பகுதியில் வாழும் குடும்பங்களும், காவல்துறை, பாதுகாப்புத்துறையைச் சார்ந்தோரும் பெரும்பாலும் தொக் பிசின் மொழியிலேயே தம்முள் பேசிக்கொள்கின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைச் சரளமாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவோ, அல்லது உள்ளூர் மொழியொன்றை தொக் பிசினுக்குப் பின் இரண்டாவது மொழியாகக் கற்பவர்களாகவோ இருக்கின்றனர். ஒரு மில்லியன் மக்கள் தொக் பிசினை முதன்மை மொழியாகப் பயன்படுத்துகின்றனர் எனலாம். தொக் பிசின் மொழி, பப்புவா நியூகினியாவின் பிற மொழிகளைப் படிப்படியாப் புறந்தள்ளி வருகிறது.
 
[[பகுப்பு: மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தோக்_பிசின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது