"தோக் பிசின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

945 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox language
|name = தொக் பிசின்
|states = [[பப்புவா நியூகினியா]]
|speakers = {{sigfig|122,000|2}}
|date = 2004
|ref=e18
|speakers2 = 4 மில்லியன் [[இரண்டாம் மொழி|L2]] பேசுவோர் (தேதி இல்லை)<ref>{{e15|tpi}}</ref>
|familycolor = கிரியோல்
|fam1 = [ஆங்கிலத்தை அடிப்படையாகக்கொண்ட கலப்பு மொழிகள்|ஆங்கிலக் கலப்புமொழி]]
|fam2 = பசிபிக்
|script=[[இலத்தீன் எழுத்து]] ([[தொக் பிசின் எழுத்துக்கள்]])<br/>[[கலப்புமொழி பிரெய்லி]]
|nation = {{flag|Papua New Guinea}}
|iso2=tpi
|iso3=tpi
|lingua = 52-ABB-cc
|notice = IPA
|glotto=tokp1240
|glottorefname=Tok Pisin
}}
'''தொக் பிசின் மொழி''' (Tok Pisin) [[பப்புவா நியூ கினியா]]வில் பேசப்படும் ஒரு கிரியோல் அல்லது கலப்பு மொழி ஆகும். இது பப்புவா நியூகினியாவின் உத்தியோக மொழியாக இருப்பதுடன் நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படும் மொழியாகவும் உள்ளது. எனினும், நாட்டின் மேற்கு மாகாணம், வளைகுடா மாகாணம், மத்திய மாகாணம், ஓரோ மாகாணம், மில்னே குடா மாகாணம் ஆகியவற்றில் தொக் பிசினின் பயன்பாடு குறுகிய வரலாற்றைக் கொண்டதுடன், நாட்டின் பிற பகுதிகளைப்போல் இப்பகுதிகளில் கூடிய அளவுக்கு, குறிப்பாக முதியோர் மத்தியில், பேசப்படுவதில்லை. இது ஒரு வணிகக் கலப்பு மொழியாக உருவாகியிருக்கக்கூடும் எனினும் இது இப்போது தனித்தன்மை வாய்ந்த மொழியாக ஆகியுள்ளது. [[ஆங்கிலம்]] பேசுவோர் இதை "நியூகினியா கலப்பு மொழி" (New Guinea Pidgin) என்றோ "கலப்பு ஆங்கிலம்" (Pidgin English) என்றோ அழைக்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2464633" இருந்து மீள்விக்கப்பட்டது