பன்னாட்டுத் துணை மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பன்னாட்டுத் துணை மொழி'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பன்னாட்டுத் துணை மொழி''' (international auxiliary language) என்பது, பொதுவான [[முதல் மொழி]]யைக் கொண்டிராத வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் தொடர்பாடலுக்குப் பயன்படும் மொழியாகும். ஒரு துணை மொழி பெரும்பாலும் [[இரண்டாவது மொழி]]யாக இருக்கக்கூடும்.
 
ஆதிக்கம் பெற்றிருந்த பல சமூகங்களின் மொழிகள் கடந்த காலத்தில் துணை மொழிகளாக இருந்துள்ளன. சில சமயங்களில் இம்மொழிகள் பன்னாட்டு மட்டத்தில் பயன்பட்டன. இலத்தீன், கிரேக்கம், நடுநிலக்கடற்பகுதிப் பொது மொழி என்பன பழங்காலத்தில் துணை மொழிகளாக இருந்துள்ளன. [[அரபு மொழி]], ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம், பொதுச் சீனம் போன்றவை அண்மைக் காலத்தில் துணை மொழியாக உலகின் பல நாடுகளில் பேசப்படுகின்றன.
 
[[பகுப்பு: மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுத்_துணை_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது