மாவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்பை மாற்றுக
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Cellulose-2D-skeletal.svg|thumb|right|260px| மாவியம் அல்லது செல்லுலோசு]]
[[படிமம்:Cellulose-3D-balls.png|thumb|right|260px|முப்பரிமாணப்படம் (நான்கு குளுக்கோசு அலகுகள் தெரியும்) (கருப்பு=கரிமம்; சிவப்பு=ஆக்சிஜன்; வெள்ளை=ஐதரசன்.)]]
வரி 16 ⟶ 17:
| year=1969 | volume=32 | pages=420 – 424
}}</ref>
 
 
மாவியம், பசும் தாவரங்களின் [[செல்]]களின் சுவற்றுக்கும், ஆல்கி (algae) என்னும் பாசிவகை போன்றவற்றிற்கும் முதன்மையான கட்டமைப்புப் பொருளாகப் பயன்படும். சில வகை [[கோலுரு நுண்ணுயிர்]] (பாக்டீரியாக்கள்) மாவியத்தைச் சுரந்து உயிரிப்படிவங்கள் (biofilms) உருவாகக் காரணமாக இருக்கும். மாவியமே உலகில் மிகவும் பரவலாகக் காணப்படும் கரிமச்சேர்மம் ஆகும். தாவரப்பொருட்களில் ஏறத்தாழ 33 விழுக்காடு மாவியத்தால் ஆனதே. <ref>Cellulose. (2008). In ''[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]''. Retrieved January 11, 2008, from Encyclopædia Britannica Online.</ref> காட்டாக, பஞ்சிலே 90%க்கு மேலேயும் மரக்கட்டையிலே 50%க்கு மேலேயும் மாவியத்தால் ஆனது.
"https://ta.wikipedia.org/wiki/மாவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது