சந்திரகுப்த மௌரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
 
 
'''சந்திர குப்தர் (சந்திரகுப்தன்)''' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் '''சந்திரகுப்த மௌரியர்''' [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசை]] நிறுவிய அரசனாவார். இவர் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றிபெற்றார். இதனால் சந்திர குப்தர் [[இந்தியா]]வை ஒன்றாக்கிய முதலாவது மன்னன் எனப்படுவதோடு, இந்தியாவின் முதலாவது உண்மையான [[பேரரசன்]] எனவும் புகழப்படுகின்றார். கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலுள்ள படைப்புக்களில் சந்திரகுப்தன், சாண்ட்ரோகுப்தோஸ் (''Sandrokuptos''), சாண்ட்ரோகாட்டோஸ் (''Sandrokottos''), ஆண்ட்ரோகாட்டஸ் (''Androcottus'') போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றார்.<ref>[https://www.britannica.com/biography/Chandragupta Chandragupta]</ref><ref>[https://www.ancient.eu/Chandragupta_Maurya/ Chandragupta Maurya]</ref>
 
இவரது அரசவையில் கிரேக்க [[செலுசிட் பேரரசு|செலுசிட் பேரரசின்]] [[செலூக்கஸ் நிக்காத்தர்|செலூக்கஸ் நிக்காத்தரின்]] தூதுவராக [[மெகஸ்தெனஸ்]] இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரகுப்த_மௌரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது