உயர் வகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
சமூகமொன்றின் மேற்குறித்த உயர் வகுப்பினர் தாம் வாழும் சமூகத்தை இப்போது ஆட்சி செய்வதில்லை என்பதால், இவர்கள் பழம் உயர் வகுப்பினர் எனப்படுகின்றனர். இவர்கள், தற்காலச் சமூக மக்களாட்சிகளின் பொது வாழ்க்கையில் ஆதிக்கம் கொண்டுள்ள பணக்கார மத்திய வகுப்பினரிலிருந்து பண்பாட்டு அடிப்படையில் வேறுபட்டவர்களாவர். இச்சொல், சமூக அடுக்கமைவு மாதிரியில் மேல் மத்திய வகுப்பு, மத்திய வகுப்பு, உழைக்கும் வகுப்பு போன்றவற்றுடன் சேர்த்துப் பயப்படுத்தப்படுகின்றது.
 
== வரலாற்றுப் பொருள் ==
சில பண்பாடுகளில் இவர்கள் ஏற்கெனவே ஏற்படுத்திக்கொண்ட அல்லது பழைய தலைமுறைகளிடம் இருந்து கிடைத்த முதலீடுகளில் (பெரும்பாலும் அசையாச் சொத்துக்கள்) இருந்து வாழ்க்கையை நடத்துவதால், இவர்கள் உழைப்பதில்லை. இவர்கள் வணிகர்களை விடக் குறைவன உண்மையாக பணத்தையே வைத்திருக்கக்கூடும். உயர் வகுப்புத் தகுதி ஒருவரது குடும்பத்தில் சமூகத் தகுதிநிலை காரணமாகவே ஏற்படுகின்றதேயன்றி, அவருடைய சொந்தச் சாதனைகளாலோ செல்வத்தினாலோ ஏற்படுவதில்லை.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயர்_வகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது