உயர் வகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
== வரலாற்றுப் பொருள் ==
[[File:Retrato de familia Fagoga Arozqueta - Anónimo ca.1730.jpg|thumb|
1730 அலவில் வரையப்பட்ட பகோகா அரோஸ்குவெட்டா குடும்பப் படம். இக்குடும்பம், மெக்சிக்கோ நகரம், நியூ ஸ்பெயினைச் சேர்ந்த உயர் வகுப்புக் குடும்பம்.|344x344px]]
சில பண்பாடுகளில் இவர்கள் ஏற்கெனவே ஏற்படுத்திக்கொண்ட அல்லது பழைய தலைமுறைகளிடம் இருந்து கிடைத்த முதலீடுகளில் (பெரும்பாலும் அசையாச் சொத்துக்கள்) இருந்து வாழ்க்கையை நடத்துவதால், இவர்கள் உழைப்பதில்லை. இவர்கள் வணிகர்களை விடக் குறைவன உண்மையாக பணத்தையே வைத்திருக்கக்கூடும். உயர் வகுப்புத் தகுதி ஒருவரது குடும்பத்தில் சமூகத் தகுதிநிலை காரணமாகவே ஏற்படுகின்றதேயன்றி, அவருடைய சொந்தச் சாதனைகளாலோ செல்வத்தினாலோ ஏற்படுவதில்லை. உயர் வகுப்பில் அடங்கக்கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் குடியினர், அரச குடும்பத்தினர், பிரபுப் பட்டம் கொண்டோர், உயர்நிலை மதகுருக்கள் ஆகியோராவர். இவர்கள் பிறக்கும்போதே அத்தகுதியுடனே பிறக்கின்றனர். அத்துடன் வரலாற்ரில் வகுப்புக்களிடையே நகர்வுகள் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/உயர்_வகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது