கொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==கொழுமியத்தின் வகைப்பாடுகள்==
===கொழுப்பு அமிலங்கள்===
[[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமிலங்கள்]], அல்லது கொழுப்பு அமிலத்தின் மீதங்கள் கொழுப்பு அமில தொகுப்பு எனப்படும் செயல்முறை மூலம் [[அசிட்டைல்- CoA]] உடன் [[மெலோனைல்-CoA]] அல்லது [[மெதில்மெலோனைல்-CoA]] தொகுதிகளை முன்தொடராகக் கொண்ட சங்கிலித் தொடர் நீட்சியாக்கத்தினால் [[கொழுப்பு அமில தொகுப்பு]] எனப்படும் செயல்முறை மூலம் தயாரிக்கப்பட்ட வேறுபட்ட மூலக்கூறுகளின் தொகுதியாகும்..<ref name="Vance 2002">{{cite book |vauthors=Vance JE, Vance DE |title=Biochemistry of Lipids, Lipoproteins and Membranes |publisher=Elsevier |location=Amsterdam |year=2002 |isbn=978-0-444-51139-3}}</ref><ref name="Brown 2007">{{cite book |editor=Brown HA |title=Lipodomics and Bioactive Lipids: Mass Spectrometry Based Lipid Analysis |series=Methods in Enzymology |volume=423 |publisher=Academic Press |location=Boston |year=2007 |isbn=978-0-12-373895-0}}</ref> இவை [[ஐதரோகார்பன் சங்கிலி]] யால் ஆக்கப்பட்டு [[கார்பாக்சிலிக் அமிலம்|கார்பாக்சிலிக் அமில]] தொகுதியை இறுதியில் கொண்டும் இருக்கிறது. இந்த அமைப்பு மூலக்கூறில் [[வேதியியல் முனைவுறுதன்மை]] யையும், [[நீர் நாட்டம்]] உடைய முனை ஒன்றும் மற்றும் முனைவுறா, [[நீர் நாட்டம்]] உடைய நீரில் கரையாத மற்றொரு முனையையும் கொண்டுள்ளது. கொழுப்பு அமிலத்தின் அமைப்பானது அடிப்படையான உயிரியல் கொழுமிய வகைப்பாட்டில் ஒன்றாக உள்ளது. மேலும், கொழுப்பு அமிலங்களின் இந்த அமைப்பானது, சிக்கலான கொழுமியங்களின் அடிப்படைக் கட்டுமான அலகாக உள்ளது. கார்பன் சங்கிலியானது 4 முதல் 24 கார்பன் அணுக்கள் வரை நீளம் உடையவையாகவும் <ref name="Hunt 1995">{{cite book |vauthors=Hunt SM, Groff JL, Gropper SA |title=Advanced Nutrition and Human Metabolism |publisher=West Pub. Co |location=Belmont, California |year=1995 |page=98 |isbn=978-0-314-04467-9}}</ref> நிறைவுற்ற சேர்மங்களாகவும் மற்றும் நிறைவுறாத சேர்மங்களாகவும், [[ஆக்சிசன்]], [[உப்பீனிகள்]], [[நைட்ரசன்]], மற்றும் [[கந்தகம்]] ஆகியவற்றைக் கொண்டுள்ள [[வினைசெயல் தொகுதி]] களுடன் இணைக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். ஒரு கொழுப்பு அமிலமானது இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருந்தால் அது சிஸ் மாற்றியத்தையோ அல்லது டிரான்ஸ் மாற்றியத்தையோ ([[சிஸ்-ட்ரான்ஸ் மாற்றியம்|வடிவியல் மாற்றியம்]]) கொண்டிருக்க வாய்ப்புள்ளது இந்த மாற்றிய அமைப்பு மூலக்கூறின் அமைப்பினை குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிக்கிறது.''சிஸ்''-இரட்டைப் பிணைப்புகள் கொழுப்பு அமிலங்களின் சங்கிலித் தொடரை அதிக இரட்டைப் பிணைப்பகள் கொண்ட தொடருடன் இணைக்கப்பட்ட ஒரு விளைவான வளையும் தன்மைக்குக் காரணமாக இருக்கிறது. 18 கார்பன் அணுக்களின் தொடரைக் கொண்ட லினோலெனிக் அமிலமானது தன்னகத்தே மூன்று இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டுள்ளது. தாவரங்களின் “தைலக்காய்டு படலங்களில்” மிகுதியாகக் காணப்படும் கொழுப்பு அமில-அசைல் தொடரான இது (லினோலெனிக் அமிலம்) சுற்றுப்புறத்தில் எவ்வளவு குறைவான வெப்பநிலை இருந்தாலும் கூட மிக அதிகமான பாயும் தன்மையை (fluidity) இதன் காரணமாகவே கொண்டுள்ளது. <ref name="YashRoy 1987">{{cite journal |author=Yashroy RC. |year=1987|title= <sup>13</sup>C NMR studies of lipid fatty acyl chains of chloroplast membranes |journal=Indian Journal of Biochemistry and Biophysics |volume=24 |issue=6 |pages=177–178 |url=https://www.researchgate.net/publication/230822408_13-C_NMR_studies_of_lipid_fatty_acyl_chains_of_chloroplast_membranes}}</ref> மேலும், பசுங்கணிகங்களின் உயர் பிரிகை 13-C NMR நிறமாலையில் லினோலெனிக அமிலத்திற்கு மற்றவற்றைக் காட்டிலும் அதிகப்படியான கூர்மையான உச்சிகள் காணப்படுவதற்கான காரணமாகவும் அமைகிறது. இந்தப் பண்பு செல் படலங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. <ref>[[#Devlin|Devlin]], pp. 193–195.</ref> இயற்கையில் காணப்படும் கொழுப்பு அமிலங்களில் மிகுதியானவை ”சிஸ்” வகையாக உள்ளன. இருப்பினும், சில இயற்கையான மற்றும் பகுதியளவு ஐதரசனேற்றம் செய்யப்பட்ட கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களில் “ட்ரான்சு” வகையும் காணப்படுகின்றன. <ref name="Hunter 2006">{{cite journal | vauthors = Hunter JE | title = Dietary trans fatty acids: review of recent human studies and food industry responses | journal = Lipids | volume = 41 | issue = 11 | pages = 967–92 | date = November 2006 | pmid = 17263298 | doi = 10.1007/s11745-006-5049-y }}</ref>
உயிரியல் வழியல் முக்கியமான கொழுப்பு அமிலங்கள் [[அரசிடோனிக் அமிலம்|அரசிடோனிக் அமிலத்திலிருந்து]] பெறப்பட்ட [[எய்கோசனாய்டு]]கள் மற்றும் [[எய்கோசபென்டேனோயிக் அமிலம்|எய்கோசபென்டேனோயில் அமிலத்திலிருந்து பெறப்பட்ட ]], [[ப்ரோஸ்டாக்லான்டின்]]கள்ப்ரோஸ்டாக்லான்டின்கள், [[லியுகோட்ரையீன்லுயூக்கோடிரையீன்|லியுக்கோட்ரையீன்கள்]]கள், மற்றும் [[திராம்போக்சேன்]]கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை ஆகும். [[டோகோசாஎக்சேனோயிக் அமிலம்]] கூட குறிப்பாக பார்வை தொடர்பான உயிரியல் அமைப்புகளில் முக்கியமானதாகும். <ref name="The Lipid Chronicles">{{cite web|title=A Long Lipid, a Long Name: Docosahexaenoic Acid|url=http://www.samuelfurse.com/2011/12/a-long-name-a-long-lipid-docosahexaenoic-acid/ | vauthors = Furse S |work=The Lipid Chronicles|date=2011-12-02}}</ref><ref>{{cite web|title=DHA for Optimal Brain and Visual Functioning|url=http://www.dhaomega3.org/Overview/DHA-for-Optimal-Brain-and-Visual-Functioning|publisher=DHA/EPA Omega-3 Institute}}</ref>கொழுமிய வகைகளில், கொழுப்பு அமிலங்கள் தொகுதியில் காணப்படும் மற்ற முக்கிய பிரிவுகள் கொழுப்பு அமில எஸ்தர்கள் மற்றும் கொழுப்பு அமில அமைடுகள் ஆகும். கொழுப்பு அமில் எஸ்தர்கள் முக்கியமான உயிர்வேதியியல் இடைநிலைப் பொருட்களான [[மெழுகு எஸ்தர்]]கள், கொழுப்பு அமில தயோ எஸ்தர் [[துணைநொதி A]] வழிப்பொருட்கள், கொழுப்பு அமில தயோ எஸ்தர் [[அசைல் புரதக் கடத்தி|ACP]] வழிப்பொருட்கள் மற்றும் கொழுப்பு அமில கார்னிடைன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும். கொழுப்பு அமில அமைடுகள், [[கேன்னாபினாய்டு]] நியூரோட்ரான்சுமிட்டர் [[அனன்டடைடு]] போன்ற [[N-அசைல்எதனாலமின்|N-அசைல்எதனாலமீன்களை]] உள்ளடக்கியுள்ளன.<ref name="Fezza 2008">{{cite journal | vauthors = Fezza F, De Simone C, Amadio D, Maccarrone M | title = Fatty acid amide hydrolase: a gate-keeper of the endocannabinoid system | journal = Sub-Cellular Biochemistry | volume = 49 | pages = 101–32 | year = 2008 | pmid = 18751909 | doi = 10.1007/978-1-4020-8831-5_4 | isbn = 978-1-4020-8830-8 | series = Subcellular Biochemistry }}</ref>
 
===கிளிசெரோகொழுமியங்கள்===
ஒற்றை(mono-) , இரட்டை(di-) மற்றும் மும்மை(tri-) பதிலியிடப்பட்ட [[கிளிசெரால்]]களால் உருவானவையே கிளிசெரோகொழுமியங்கள் ஆகும்.<ref name="Coleman 2004">{{cite journal | vauthors = Coleman RA, Lee DP | title = Enzymes of triacylglycerol synthesis and their regulation | journal = Progress in Lipid Research | volume = 43 | issue = 2 | pages = 134–76 | date = March 2004 | pmid = 14654091 | doi = 10.1016/S0163-7827(03)00051-1 }}</ref>[[மும்மைகிளிசெரைடுகள்|ட்ரைகிளிசெரைடுகள்]] எனப்படுபவை நன்கு அறியப்பட்ட கொழுப்பு அமில கிளிசெரால் ட்ரைஎஸ்டர்களாகும். ”மும்மைஅசைல்கிளிசெரால்” என்கின்ற வார்த்தை சில நேரங்களில் ”மும்மை கிளிசெரைடுகள்” என்ற வார்த்தையுடன் ஒரு பொருள் தரக்கூடிய வார்த்தையாக உள்ளது. இத்தகைய சேர்மங்களில், கிளிசெராலின் மூன்று ஐதராக்சி தொகுதிகளும் ஒவ்வொன்றும் வெவ்வேறு கொழுப்பு அமிலங்களால் எஸ்டராக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இந்தக் கொழுமியங்கள் விலங்குத் திசுக்களில் கொழுப்பை சேமித்து வைக்கும் ஆற்றல் கிடங்குகளாக செயல்படுகின்றன. கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தில் [[அடிப்போசு திசு]] விலிருந்து மும்மைகிளிசெரைடுகளின் [[எஸ்டர்]] பிணைப்புகள் நீராற்பகுப்படைந்து கிளிசெரால் மற்றும் கொழுப்பு அமிலங்களைத் தரும் வினையே தொடக்க நிலையாகும். <ref>[[#Holde|van Holde and Mathews]], pp. 630–31.</ref>
 
கிளிசேரோகொழுமியங்களின் கூடுதல் துணைப்பிரிவுகள் [[கிளைகோசைல் கிளிசெரால்]]களாகும். இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[ஒற்றை சர்க்கரைகள்]] கிளிசெராலுடன் கிளைகோசைடிக் பிணைப்பின் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் பண்பினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த வகை அமைப்பைக் கொண்டிருக்கும் கிளைகோசைல்கிளிசெரால்களுக்கான எடுத்துக்காட்டு தாவர சவ்வுகளில் காணப்படும் டைகேலக்டோடைஅசைல் கிளிசெரால் <ref name="Hölzl 2007">{{cite journal | vauthors = Hölzl G, Dörmann P | title = Structure and function of glycoglycerolipids in plants and bacteria | journal = Progress in Lipid Research | volume = 46 | issue = 5 | pages = 225–43 | date = September 2007 | pmid = 17599463 | doi = 10.1016/j.plipres.2007.05.001 }}</ref> மற்றும் பாலுாட்டிகளின் [[விந்தணுக்கள்|விந்தணுக்களில்]] காணப்படும் செமினோகொழுமியம் ஆகியவை ஆகும்.<ref name="Honke 2004">{{cite journal | vauthors = Honke K, Zhang Y, Cheng X, Kotani N, Taniguchi N | title = Biological roles of sulfoglycolipids and pathophysiology of their deficiency | journal = Glycoconjugate Journal | volume = 21 | issue = 1-2 | pages = 59–62 | year = 2004 | pmid = 15467400 | doi = 10.1023/B:GLYC.0000043749.06556.3d }}</ref>
வரிசை 18:
[[File:Phosphatidyl-ethanolamine.svg|thumb|300px|[[பாஸ்பாடிடைல்எதனாலமீன்]]]]
 
கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள், வழக்கமாக [[பாஸ்போகொழுமியங்கள்]] என அழைக்கப்படுகின்றன. இவை செல்களின் [[கொழுமிய ஈரடுக்கு|கொழுமிய ஈரடுக்கின்]] ஆக்கக்கூறாக, இயற்கையில் எங்கும் காணப்படுகின்ற ஒன்றாக உள்ளன. <ref name="The Structure of a Membrane">{{cite web|title=The Structure of a Membrane|url=http://www.samuelfurse.com/2011/11/the-structure-of-a-membrane/|work=The Lipid Chronicles|accessdate=2011-12-31}}</ref> இவை [[வளர்சிதைமாற்றம்]] மற்றும் [[செல் சமிக்ஞை]] ஆகியவற்றிலும் பங்கேற்கின்றன.<ref name="Berridge 1989">{{cite journal | vauthors = Berridge MJ, Irvine RF | title = Inositol phosphates and cell signalling | journal = Nature | volume = 341 | issue = 6239 | pages = 197–205 | date = September 1989 | pmid = 2550825 | doi = 10.1038/341197a0 }}</ref> நரம்புத் திசுக்கள் (மூளைத்திசு உட்பட) ஒப்பீட்டளவில் அதிக கிளிசெரோபாஸ்போகொழுமியங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் இயைபில் ஏற்படும் மாறுபாடு நரம்பியல் தொடர்பான ஒழுங்கின்மை மற்றும் குறைபாடுகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன. <ref name="pmid10878232">{{cite journal | vauthors = Farooqui AA, Horrocks LA, Farooqui T | title = Glycerophospholipids in brain: their metabolism, incorporation into membranes, functions, and involvement in neurological disorders | journal = Chemistry and Physics of Lipids | volume = 106 | issue = 1 | pages = 1–29 | date = June 2000 | pmid = 10878232 | doi = 10.1016/S0009-3084(00)00128-6 }}</ref> கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள் கிளிசெரால் மூலச்சட்டகதத்தில் ''sn''-3 இடத்தில் காணப்படும் தலைமைத்தொகுதியின் முனைவுறுதன்மையைப் பொறுத்து வேறுபட்ட தனித்த மேலும் பல உட்பிரிவுகளாக வகுக்கப்படலாம்.
நரம்புத் திசுக்கள் (மூளைத்திசு உட்பட) ஒப்பீட்டளவில் அதிக கிளிசெரோபாஸ்போகொழுமியங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் இயைபில் ஏற்படும் மாறுபாடு நரம்பியல் தொடர்பான ஒழுங்கின்மை மற்றும் குறைபாடுகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன. <ref name="pmid10878232">{{cite journal | vauthors = Farooqui AA, Horrocks LA, Farooqui T | title = Glycerophospholipids in brain: their metabolism, incorporation into membranes, functions, and involvement in neurological disorders | journal = Chemistry and Physics of Lipids | volume = 106 | issue = 1 | pages = 1–29 | date = June 2000 | pmid = 10878232 | doi = 10.1016/S0009-3084(00)00128-6 }}</ref> கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள் கிளிசெரால் மூலச்சட்டகதத்தில் ''sn''-3 இடத்தில் காணப்படும் தலைமைத்தொகுதியின் முனைவுறுதன்மையைப் பொறுத்து வேறுபட்ட தனித்த மேலும் பல உட்பிரிவுகளாக வகுக்கப்படலாம்.
 
===இஸ்பிங்கோகொழுமியங்கள்===
வரி 30 ⟶ 29:
===பிரினால்கொழுமியங்கள்===
[[File:Prenol lipid 2e geraniol.jpeg|thumb|பிரினால்கொழுமியம் (2E-கெரனியால்)]]
பிரினால் கொழுமியங்களானவை மெவலோனிக் அமிலம் (MVA) வழியாக தயாரிக்கப்பட்ட ஐந்து-கார்பன் அலகு முன்னோடிகளான ஐசோபென்டெனைல் டைபாஸ்பேட் மற்றும் டைமெதில்அல்லைல் டைபாஸ்பேட் ஆகியவற்றிலிருந்து தொகுப்புமுறையில் தயாரிக்கப்பட்டவையாகும். <ref name="Kuzuyama 2003"/> எளிய ஐசோப்ரீனாய்டுகள் (நேரியல் ஆல்ககால்கள், டைபாஸ்பேட்டுகள், மற்றும் பிற.) C5 அலகுகளின் தொடர் சேர்க்கை வினைகளால் உருவாக்கப்பட்டு, [[டெர்பீன்]] அலகுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும். 40 கார்பன் அணுக்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் உள்ள அமைப்புகள் பாலிடெர்பீன்கள் என அழைக்கப்படுகின்றன. [[கெரோட்டினாய்டு]]கள் [[ஆக்சிசனேற்ற எதிர்ப்பிகளாக]] செயல்படக்கூடிய மற்றும் [[வைட்டமின் A]] யின் முன்னோடியாகவும் உள்ள முக்கியமான எளிய ஐசோப்ரீனாய்டுகள் ஆகும்.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது