சனவரி 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[366]] -– [[அலமானி]] எனப்படும் [[ஜேர்மனிசெருமனி]]ய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த [[ரைன் ஆறு|ரைன் ஆற்றைக்]] கடந்து [[ரோம்உரோமைப் பேரரசு|ரோமைஉரோமை]] முற்றுகையிட்டனர்.
* [[1492]] -– [[ஸ்பெயின்|ஸ்பெயினில்எசுப்பானியா]]வில் [[முஸ்லிம்முசுலிம்]]களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாடா[[கிரனாதா]] சரணடைந்தது.
* [[1757]] -– [[கல்கத்தா]]வை [[ஐக்கிய இராச்சியம்பிரித்தானியா|பிரித்தானியர்]] கைப்பற்றியதுகைப்பற்றினர்.
* [[1782]] -– [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] அட்மிரல் எட்வெர்ட் ஹியூஸ் தலைமையில் [[இந்தியா]]வில் இருந்து [[திருகோணமலை]] நோக்கிப் புறப்பட்டது.
* [[1788]] -– [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை]] ஏற்றுக் கொண்டகொண்டு அதன் 4வது மாநிலமானதுமாநிலமாக இணைந்தது.
* [[1791]] -– [[ஒகைய்யோ]] மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை இந்திய ஆதிகுடிகள் படுகொலை செய்தனர்.
* [[1793]] -– [[ரஷ்யாஉருசியா]]வும் [[புரூசியா]]வும் [[போலந்து|போலந்தை]] பங்கிட்டன.
* [[1818]] -– பிரித்தானிய [[குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்]] நிறுவப்பட்டது.
* [[1893]] -– [[வட அமெரிக்கா]]வில் [[தொடருந்து]]ப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
* [[1905]] -– [[ரஷ்யாஉருசியா|ரஷ்யஉருசியக்]]க் கடற்படையினர் [[சீனா]]வின் [[போர்ட் ஆதர்|போர்ட் ஆதரில்]] [[ஜப்பான்|ஜப்பானிய]]ரிடம்சப்பானியரிடம் சரணடைந்தனர்.
* [[1921]] -– [[ஸ்பெயின்|ஸ்பெயினின்எசுப்பானியா]]வின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1941]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[வேல்ஸ்|வேல்ஸில்]] [[கார்டிஃப்]] என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய [[ஜெர்மனி]]யரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.
* [[1942]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[மணிலா]] [[ஜப்பான்|ஜப்பானி]]யரினால் கைப்பற்றப்பட்டது.
* [[1954]] -– [[பத்மசிறீ]], [[பத்மபூசண்]], [[பத்மவிபூசன்]] விருதுகள்விருதுகளை இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டதுஅறிமுகப்படுத்தியது.
* [[1955]] -– [[பனாமா]]வின் அதிபர்அரசுத்தலைவர் [[ஜோசேஒசே அன்ரோனியோ ரெமோன்]] படுகொலை செய்யப்பட்டார்.
* [[1959]] -– முதலாவது செயற்கைச் [[செய்மதி]], [[லூனா 1]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்]]தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
* [[1971]] -– [[கிளாஸ்கோ]]வில் [[உதைபந்தாட்டம்|உதைபந்தாட்ட]] மைதானம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1982]] -– [[சோமாலியா|சோமாலிய]] அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை [[சோமாலிய தேசிய இயக்கம்]] தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.
* [[1993]] -– [[யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை]]: [[கிளாலி]] நீரேரியில் 35-100 பயணிகள் [[இலங்கை]]ப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1999]] -– அமெரிக்காவின் [[விஸ்கொன்சின்]] மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2004]] -– [[ஸ்டார்டஸ்ட் (விண்கலம்)|ஸ்டார்டஸ்ட்]] விண்கலம் வைல்டு 2 என்ற [[வால்வெள்ளி]]யை வெற்றிகரமாகத் தாண்டியது.
* [[2006]] -– [[திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006|திருகோணமலை மாணவர்கள் படுகொலை]]: [[இலங்கை]]யின் கிழக்கே [[திருகோணமலை]], [[நிலாவெளி கடற்கரை]]யில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[2006]] -– [[மன்னார்|மன்னாரி]]ல் [[இலுப்பைக்கடவை]]யில்இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற [[இலங்கை]]ப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
* [[2008]] -– [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] [[இலங்கை]] அரசுக்குமிடையே [[2002]] இல் கைச்சாத்திடப்பட்ட [[இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002|போர் நிறுத்த உடன்படிக்கையில்]] இருந்து [[2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல்|வெளியேறுவதாக]] இலங்கை அரசு அறிவித்தது.
 
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1873]] &ndash; [[லிசியே நகரின் தெரேசா]], பிரான்சியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. [[1897]])
*[[1888]] &ndash; [[எம். ஆர். சேதுரத்தினம் ஐயர்]], தமிழக அரசியல்வாதி
*[[1914]] &ndash; [[நூர் இனாயத் கான்]], உருசிய-ஆங்கிலேய உளவாளி (இ. [[1944]])
*[[1920]] &ndash; [[ஐசாக் அசிமோவ்]], உருசிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (இ. [[1992]])
வரி 38 ⟶ 39:
*[[1940]] &ndash; [[அ. சண்முகதாசு|அ. சண்முகதாஸ்]], இலங்கை கல்வியாளர், தமிழறிஞர்
*[[1943]] &ndash; [[பாரிசு மான்கோ]], துருக்கிய பாடகர், தயாரிப்பாளர் (இ. [[1999]])
*[[1960]] &ndash; [[ராமன் லம்பா]], இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. [[1998]])
*[[1961]] &ndash; [[கிட்டு|கேணல் கிட்டு]], [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] தளபதி (இ. [[1993]])
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
வரி 43 ⟶ 45:
== இறப்புகள் ==
*[[1782]] &ndash; [[கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்]] - [[கண்டி]]யின் கடைசி அரசன்.
*[[1876]] &ndash; [[மீனாட்சி சுந்தரம்மீனாட்சிசுந்தரம் பிள்ளை]], தமிழறிஞர் (பி. [[1815]])
*[[1892]] &ndash; [[ஜார்ஜ் பிடெல் ஏரி]], ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர் (பி. [[1801]])
*[[1960]] &ndash; [[தி. வை. சதாசிவ பண்டாரத்தார்]], தமிழக வரலாற்று அறிஞர் (பி. [[1892]])
*[[1960]] &ndash; [[சி. ஆர். நாராயண் ராவ்]], இந்திய விலங்கியல் மருத்துவர், ஊர்வனவியலாளர் (பி. [[1882]])
*[[1984]] &ndash; [[யெவ்கேனி கிரினோவ்]], சோவியத்-உருசிய வானியலாளர், புவியியலாளர் (பி. [[1906]])
*[[1988]] &ndash; [[வரதராஜன் முதலியார்]], இந்தியக் கொள்ளை, கடத்தல் காரர் (பி. [[1926]])
*[[1989]] &ndash; [[சப்தர் ஆசுமி]], இந்திய நடிகர், இயக்குநர் (பி. [[1954]])
*[[2012]] &ndash; [[கே. ஜே. சரசா]], தமிழ்நாட்டின் பரத நாட்டிய ஆசிரியை, முதலாவது பெண் நட்டுவனார்
வரி 53 ⟶ 58:
 
== சிறப்பு நாள் ==
*மூதாதையர் நாள் ([[எயிட்டி]])
*படைத்துறையினரின் வெற்றி நாள் ([[கியூபா]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது