டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
}}
 
'''டி. டி. வி. தினகரன்''' (T. T. V. Dhinakaran) என்பவர் தமிழக அரசியல்வாதிகளில் ஒருவரும் [[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ஆர்.கே.நகர்]] தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அம்மா பிரிவின்]] துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும்நீக்கப்பட்டதால் இவர் தலைமையில் தனிஒரு புதிய [[அணி|டிடிவி தினகரன் அணி]] உருவானது. இவர் [[வி. கே. சசிகலா]]வின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.<ref>[http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/80353/ttv-dinakaran-background டி.டி.வி. தினகரனின் பின்னணி]</ref><ref>[http://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-ttv-dinakaran/slider-pf222085-274231.html எம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?]</ref> இவரது இளைய தம்பி [[வி. என். சுதாகரன்]], முன்னாள் முதல்வர் [[ஜெயலலிதா]]வின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.
 
==அரசியல் வாழ்க்கை==
வரிசை 29:
[[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|இராதா கிருட்டிணன் நகர்]] தொகுதி இடைத்தேர்தலில் '''அதிமுக (அம்மா)''' அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.<ref>[http://www.thehindubusinessline.com/news/ttv-dinakaran-to-contest-rk-nagar-bypolls/article9584802.ece RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate]</ref> இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article9625715.ece பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை]</ref>
 
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம்ஆகியவை இருந்ததுமதுசூதனனை பிரிக்கப்பட்டதுஅவைத்தலைவராக அதில்கொண்ட இருந்துஎடப்பாடி-பன்னீர்செல்வம் இதுஅணிக்கு வரைகிடைத்தது. சின்னம்ஆனால் இல்லாதஅந்தத் கட்சிதீர்ப்பில் தலைவராகபாரபட்சம் இருந்துஉள்ளதாகக் வருகிறார்கூறிய டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
 
21.12.2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகசுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன்,தினகரனுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதில் 89,063 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அவர்டிடிவி தினகரன் தாம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு எனஎன்று நிரூபித்து விட்டதாகவிட்டதாகக் கருதப்பட்டது.
 
==வழக்குகள்==
1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
 
[[செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு|செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில்]] ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/How-TTV-Dinakaran-got-relief-from-Jayalalithaa-wealth-case/article17307798.ece How TTV Dinakaran got relief from Jayalalithaa wealth case]</ref>
 
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் [[கையூட்டு]] கொடுக்க முயன்றார் என தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.ndtv.com/india-news/aiadmk-leader-ttv-dinakaran-arrested-in-cash-for-symbol-case-1685967 | title=AIADMK's TTV Dinakaran Arrested At Midnight After 4 Days Of Questioning | publisher=என்டிடிவி | accessdate=ஏப்ரல் 25, 2017}}</ref> பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவருக்கு டெல்லி தீஸ் ஹசாரி உயர்நீதிமன்றம் ஜாமீன் பிணை வழங்கியது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டி._டி._வி._தினகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது