டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
'''டி. டி. வி. தினகரன்''' (''T. T. V. Dhinakaran'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல்வாதியும், [[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ஆர்.கே.நகர் தொகுதி]]யின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.<ref>[http://www.dailythanthi.com/News/TopNews/2017/12/29142520/RKNagar-MLA-swornTTV-Dinakaran.vpf ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக்கொண்டார்]</ref> இவர் [[வி. கே. சசிகலா]]வின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.<ref>[http://www.puthiyathalaimurai.com/news/politics/37938-ttv-dhinakaran-political-life.html ஏற்ற இறக்கங்களைக் கொண்ட டிடிவி தினகரனின் அரசியல் பாதை]</ref> இவரது இளைய தம்பி [[வி. என். சுதாகரன்]], முன்னாள் முதல்வர் [[ஜெயலலிதா]]வின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.
 
==அரசியல் வாழ்க்கை==
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்]] பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார்.<ref name="விகடன்.காம்">{{cite web | url=https://www.vikatan.com/news/coverstory/60800-admk-cardres-fear-about-treasurer-post.html | title=பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்! | date=18/03/2016 | accessdate=1 சனவரி 2018}}</ref>
<ref>http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu</ref> அன்னியச் செலாவணி வழக்கில் தான் [[சிங்கப்பூர்]] நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,<ref>[http://www.sify.com/news/ttv-dinakaran-sasikala-s-new-right-hand-man-news-national-rcknP9ahibfji.html TTV Dinakaran: The nephew Sasikala believes in]</ref>.
வரி 24 ⟶ 25:
<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-expels-sasikala-clan-from-party/article2728651.ece Jayalalithaa expels TTV Dinakaran]</ref>. பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.
 
[[ஜெயலலிதா]]வின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட [[வி. கே. சசிகலா]], சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால் தாம் சிறை செல்ல நேர்ந்ததால் டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.<ref>[http://www.ndtvputhiyathalaimurai.com/tamil-nadu-news/vk-sasikalas-nephew-banned-by-jayalalithaa-gets-heros-welcome-from-party-1659898 VK Sasikala Placed Nephew In Charge Of Party. It Can't Get Enough Of Him]</ref><ref>[http://www.firstpost.com/politicstamilnadu/aiadmk-crisis-life-and-times-of16749-ttv-dinakaran-sasikalasappointed-newas-pawnadmk-ins-tnsvice-political-battle-3284548gc.html அதிமுகவின் துணைப் Lifeபொதுச்செயலாளராக and times of TTV Dinakaran — Sasikala's new pawn in TN'sடிடிவி politicalதினகரன் battleநியமனம்]</ref>
 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் [[எடப்பாடி க. பழனிசாமி]] தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர்.
[[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|இராதா கிருட்டிணன் நகர்]] தொகுதி இடைத்தேர்தலில் '''அதிமுக (அம்மா)''' அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.<ref>[http://www.thehindubusinessline.com/news/ttv-dinakaran-to-contest-rk-nagar-bypolls/article9584802.ece RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate]</ref> இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article9625715.ece பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை]</ref>
 
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம்எடப்பாடி-பன்னீர்செல்வம் இருந்ததுஅணிக்கு பிரிக்கப்பட்டதுசென்றது.<ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=353656</ref>] அதில்இந்தத் இருந்துதீர்ப்பில் இதுபாரபட்சம் வரைஉள்ளதாகக் கூறிய டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article21191253.ece இரட்டை இலை சின்னம் இல்லாதவிவகாரம்: டெல்லி கட்சிஉயர் தலைவராகநீதிமன்றத்தில் இருந்துதினகரன் வருகிறார்மேல்முறையீடு]</ref>
 
21. திசம்பர் 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டி யிட்டு 89,063 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.<ref>[http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/24173144/1136466/ttv-dinakaran-won-by-40000-votes-in-rknagar-byelection.vpf ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி]</ref> இதன்மூலம் அவர் தாம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பதை நிரூபித்து விட்டதாகக் கருதப்படுகிறது.<ref>[http://vanakamindia.com/ttv-thinakarans-record-win-at-rk-nagar/ ஆர் கே நகரில் சாதனை வெற்றி... ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என நிரூபித்தார் டிடிவி தினகரன்!]</ref>
 
== வழக்குகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._டி._வி._தினகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது