டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
==அரசியல் வாழ்க்கை==
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu Rajya Sabha members from Tamil Nadu]</ref> [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்]] பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார்.<ref name="விகடன்.காம்">{{cite web | url=https://www.vikatan.com/news/coverstory/60800-admk-cardres-fear-about-treasurer-post.html | title=பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்! | date=18/03/2016 | accessdate=1 சனவரி 2018}}</ref> அன்னியச் செலாவணி வழக்கில் தான் [[சிங்கப்பூர்]] நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,<ref>[http://www.sify.com/news/ttv-dinakaran-sasikala-s-new-right-hand-man-news-national-rcknP9ahibfji.html TTV Dinakaran: The nephew Sasikala believes in]</ref>.
<ref>http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu</ref> அன்னியச் செலாவணி வழக்கில் தான் [[சிங்கப்பூர்]] நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,<ref>[http://www.sify.com/news/ttv-dinakaran-sasikala-s-new-right-hand-man-news-national-rcknP9ahibfji.html TTV Dinakaran: The nephew Sasikala believes in]</ref>.
 
ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட [[வி. கே. சசிகலா]]வின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/டி._டி._வி._தினகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது