"டி. டி. வி. தினகரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[ஜெயலலிதா]]வின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட [[வி. கே. சசிகலா]], சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால் தாம் சிறை செல்ல நேர்ந்ததால் டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.<ref>[http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16749-ttv-dinakaran-appointed-as-admk-s-vice-gc.html அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம்]</ref>
 
[[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|இராதா கிருட்டிணன் நகர்]] தொகுதி இடைத்தேர்தலில் '''அதிமுக (அம்மா)''' அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.<ref>[http://www.thehindubusinessline.com/news/ttv-dinakaran-to-contest-rk-nagar-bypolls/article9584802.ece RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate]</ref> இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article9625715.ece பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை]</ref>
 
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி-பன்னீர்செல்வம் அணிக்கு சென்றது.<ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=353656 ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது</ref>] இந்தத் தீர்ப்பில் பாரபட்சம் உள்ளதாகக் கூறிய டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article21191253.ece இரட்டை இலை சின்னம் விவகாரம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு]</ref>
 
21 திசம்பர் 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டி யிட்டு 89,063 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.<ref>[http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/24173144/1136466/ttv-dinakaran-won-by-40000-votes-in-rknagar-byelection.vpf ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி]</ref> இதன்மூலம் அவர் தாம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பதை நிரூபித்து விட்டதாகக் கருதப்படுகிறது.<ref>[http://vanakamindia.com/ttv-thinakarans-record-win-at-rk-nagar/ ஆர் கே நகரில் சாதனை வெற்றி... ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என நிரூபித்தார் டிடிவி தினகரன்!]</ref> தற்போது அவர் புதிய '''பேரவை''' ஒன்றை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.<ref>[http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ttv-dinakaran-starting-peravai-soon-117123000028_1.html உருவாகிறது புதிய பேரவை : தினகரனின் அடுத்த மூவ்]</ref>
 
== வழக்குகள் ==
913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2465486" இருந்து மீள்விக்கப்பட்டது