சனவரி 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1431]] -– [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] வீராங்கனை 19 வயது [[ஜோன் ஒஃப் ஆர்க்]] கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
* [[1496]] -– [[லியொனார்டோ டா வின்சி]] தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டது வெற்றியளிக்கவில்லை.
* [[1653]] -– [[இந்தியா]]வில் [[கிழக்கத்திய கிறித்தவம்|கிழக்கத்தியத் திருச்சபை]] குடியேற்றவாத [[போர்த்துகல்|போர்த்துக்கீச]]ரிடம் இருந்து விலகியது.
* [[1754]] -– அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் [[திருவிதாங்கூர்]] மன்னர் [[மார்த்தாண்ட வர்மர்]] முறியடித்தார்.
* [[1815]] -– [[ஆஸ்திரியா]], [[பிரித்தானியா]], [[பிரான்ஸ்]] ஆகியன இணைந்து [[புரூசியா]], மற்றும் [[ரஷ்யாஉருசியா]]வை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.
* [[1833]] -– [[போக்லாந்து தீவுகள்|போக்லாந்து தீவுகளை]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]] கைப்பற்றியது.
* [[1859]] -– [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[போளூர்]] பகுதியில் [[நிலநடுக்கம்]] பதியப்பட்டது.
* [[1861]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வில் இருந்து பிரிவதில்லை என [[டெலவெயர்]] வாக்களித்தது.
* [[1870]] -– [[புரூக்ளின் பாலம்]] கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
* [[1888]] -– 91 [[சதமமீட்டர்|சமீ]] [[முறிவுத் தொலைநோக்கி]] முதன்முறையாக [[கலிபோர்னியா]]வில் உபயோகிக்கப்பட்டதுபயன்படுத்தப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் [[தொலைநோக்கி]] ஆகும்.
* [[1921]] -– [[துருக்கி]] [[ஆர்மேனியா]]வுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.
* [[1924]] -– [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[துட்டன்காமன்]] மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை [[பிரித்தானியா]]வின் [[தொல்லியல்|தொல்லியலாளர்]] [[ஹவார்ட் கார்ட்டர்]] கண்டுபிடித்தார்.
* [[1925]] -– [[இத்தாலி]]யின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக [[பெனிட்டோ முசோலினி]] அறிவித்தார்.
* [[1932]] -– [[பிரித்தானியா|பிரித்தானியர்]] [[மகாத்மா காந்தி]] மற்றும் [[வல்லபாய் பட்டேல்]] ஆகியோரைக் கைது செய்தனர்.
* [[1947]] -– [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்கக் காங்கிரசின்]] அமர்வுகள் முதற்தடவையாக [[தொலைக்காட்சி]]யில் காண்பிக்கப்பட்டது.
* [[1956]] -– [[ஈபெல் கோபுரம்|ஈபெல் கோபுரத்தில்]] ஏற்பட்ட [[நெருப்பு|தீ]]யினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.
* [[1957]] -– முதலாவது [[கடிகாரம்|மின்கடிகாரத்தை]] ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.
* [[1958]] -– [[கரிபியன்|மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு]] அமைக்கப்பட்டது.
* [[1959]] -– [[அலாஸ்கா]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 49வது மாநிலமானது.
* [[1961]] -– [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அரசு [[கியூபா]]வுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது.
* [[1961]] -– [[இடாகோ]]வில் [[அணுக்கரு உலை]] ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1962]] -– [[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)]] [[பிடல் காஸ்ட்ரோ]]வை மதவிலக்கு செய்து அறிவித்தார்.
* [[1966]] -– [[இந்தியப் பிரதமர்]] [[லால் பகதூர் சாஸ்திரி]]க்கும் [[பாகிஸ்தான்]] அதிபர் [[அயூப்கான்அயூப் கான்|அயூப்கானுக்கும்]] இடையில் பேச்சுவார்த்தைகள் [[டாஷ்கெண்ட்தாஷ்கந்து|டாஷ்கெண்டில்தாசுகெண்டில்]] ஆரம்பமாயின.
* [[1974]] -– [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]] ஆரம்பமானது.
* [[1976]] -– [[அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை]] நடைமுறைக்கு வந்தது.
* [[1977]] -– [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள் கணினி]] நிறுவனமயப்படுத்தப்பட்டது.
* [[1990]] -– [[பனாமா]]வின் முன்னாள் அதிபர் [[மனுவேல் நொரியேகா]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகளிடம் சரணடைந்தார்.
* [[1994]] -– [[ரஷ்யாஉருசியா]]வின் [[இர்கூத்சுக் மாகாணம்|இர்கூத்ஸ்க்]]கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1995]] -– [[சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995|விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு பேச்சுக்களின்]] இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.
* [[2004]] -– [[எகிப்து|எகிப்திய]] விமானம் ஒன்று [[செங்கடல்|செங்கடலில்]] வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் கொல்லப்பட்டனர்.
*[[2015]] – [[நைஜீரியா]]வின் வடகிழக்கே பாகா நகரை [[போகோ அராம்]] போராளிகள் தாக்கி பொதுமக்களைப் [[2015 பாகாப் படுகொலை|படுகொலை]] செய்ய ஆரம்பித்தனர். 2,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
வரி 44 ⟶ 45:
*[[1883]] – [[கிளமெண்ட் அட்லீ]], ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. [[1967]])
*[[1892]] – [[ஜே. ஆர். ஆர். டோல்கீன்]], ஆங்கிலேய எழுத்தாளர் (இ. [[1973]])
*[[1906]] – [[வில்லியம் வில்சன் மார்கன்]], அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (இ. [[1994]])
*[[1920]] – [[அப்பாஸ் அலி]], [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவ]] வீரர் (இ. [[2014]])
*[[1925]] – [[புஷ்பவல்லி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. [[1991]])
*[[1929]] – [[செர்சோ லியோனி]], இத்தாலிய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. [[1989]])
*[[1930]] – [[ஐ. எஸ். முருகேசன்]], தமிழ்த் திரைப்பட நடிகர், மோர்சிங் இசைக் கலைஞர் (இ. [[2014]])
*[[1945]] – [[நாராயணசாமி சீனிவாசன்]], இந்திய தொழிலதிபர்
*[[1953]] – [[முகமது வாகித் அசன்]], மாலைத்தீவின் 5வது அரசுத்தலைவர்
வரி 56 ⟶ 60:
== இறப்புகள் ==
* [[236]] – [[அந்தேருஸ் (திருத்தந்தை)]]
* [[492]] – [[மூன்றாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)]]
*[[1641]] – [[செருமையா அராக்சு]], ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. [[1618]])
*[[1795]] – [[சோசியா வெட்ச்வூட்]], ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (பி. [[1730]])
வரி 69 ⟶ 72:
 
== சிறப்பு நாள் ==
*1966 புரட்சி நினைவு நாள் ([[புர்க்கினா பாசோ]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது