டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Hibayathullahஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 16:
}}
 
'''டி. டி. வி. தினகரன்''' (''T. T. V. Dhinakaran'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல்வாதியும், [[டாக்டர்.அனைத்திந்திய ராதாகிருஷ்ணன்அண்ணா நகர்திராவிட (சட்டமன்றத்முன்னேற்றக் தொகுதி)கழகம்|ஆர்.கே.நகர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொகுதிகழகத்தின்]]யின் சட்டமன்றமுன்னாள் உறுப்பினரும்பொருளாளர் ஆவார்.<ref name="விகடன்.காம்">[http{{cite web | url=https://www.dailythanthivikatan.com/News/TopNewsnews/2017coverstory/12/29142520/RKNagar60800-MLAadmk-swornTTVcardres-Dinakaranfear-about-treasurer-post.vpfhtml | title=பொருளாளர் ஆர்பதவி.கே.நகர்.அலறும் தொகுதிஅதிமுகவின் சட்டமன்றஇரண்டாம்கட்டத்தலைவர்கள்! உறுப்பினராக| டிடிவிdate=18/03/2016 தினகரன்| பதவியேற்றுக்கொண்டார்]accessdate=1 சனவரி 2018}}</ref> இவர் [[வி. கே. சசிகலா]]வின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.<ref>[http://wwwtv.puthiyathalaimurai.com/detailpage/news/politicstamilnadu/37938112/80353/ttv-dinakaran-background டி.டி.வி. தினகரனின் பின்னணி]</ref><ref>[http://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-ttv-dhinakarandinakaran/slider-politicalpf222085-life274231.html ஏற்றஎம்ஜிஆரின் இறக்கங்களைக்அதிமுகவை கொண்டவழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் அரசியல்"தகுதி" என்ன பாதைதெரியுமா?]</ref> இவர்இவரது அதிமுகவின்இளைய துணைப்தம்பி பொதுச்செயலாளராக சிறிது காலம் இருந்தார்[[வி. பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அப்பதவியை இழந்தார்என். தற்போதுசுதாகரன்]], அவர்முன்னாள் தலைமையில்முதல்வர் [[டி.டி.வி. தினகரன் அணிஜெயலலிதா]]வின் இயங்கிவளர்ப்பு வருகிறது.மகனாக சிறிது காலம் இருந்தவர்.
 
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu Rajya Sabha members from Tamil Nadu]</ref> [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்]] பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார்.<ref name="விகடன்.காம்">{{cite web | url=https://www.vikatan.com/news/coverstory/60800-admk-cardres-fear-about-treasurer-post.html | title=பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்! | date=18/03/2016 | accessdate=1 சனவரி 2018}}</ref> அன்னியச் செலாவணி வழக்கில் தான் [[சிங்கப்பூர்]] நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,<ref>[http://www.sify.com/news/ttv-dinakaran-sasikala-s-new-right-hand-man-news-national-rcknP9ahibfji.html TTV Dinakaran: The nephew Sasikala believes in]</ref>.
==அரசியல் வாழ்க்கை==
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu Rajya Sabha members from Tamil Nadu]</ref> [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்]] பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார்.<ref name="விகடன்.காம்">{{cite web | url=https://www.vikatan.com/news/coverstory/60800-admk-cardres-fear-about-treasurer-post.html | title=பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்! | date=18/03/2016 | accessdate=1 சனவரி 2018}}</ref> அன்னியச் செலாவணி வழக்கில் தான் [[சிங்கப்பூர்]] நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,<ref>[http://www.sify.com/news/ttv-dinakaran-sasikala-s-new-right-hand-man-news-national-rcknP9ahibfji.html TTV Dinakaran: The nephew Sasikala believes in]</ref>.
 
ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட [[வி. கே. சசிகலா]]வின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.
<ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-expels-sasikala-clan-from-party/article2728651.ece Jayalalithaa expels TTV Dinakaran]</ref>. பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.
 
[[ஜெயலலிதா]]வின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட [[வி. கே. சசிகலா]], சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால் தாம் சிறை செல்ல நேர்ந்ததால் டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.<ref>[http://www.puthiyathalaimuraindtv.com/tamil-nadu-news/tamilnaduvk-sasikalas-nephew-banned-by-jayalalithaa-gets-heros-welcome-from-party-1659898 VK Sasikala Placed Nephew In Charge Of Party. It Can't Get Enough Of Him]</ref><ref>[http://www.firstpost.com/politics/16749aiadmk-crisis-life-and-times-of-ttv-dinakaran-appointedsasikalas-asnew-admkpawn-sin-vicetns-gcpolitical-battle-3284548.html அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகLife டிடிவிand times of TTV Dinakaran — Sasikala's new pawn in TN's தினகரன்political நியமனம்battle]</ref>
 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் [[எடப்பாடி க. பழனிசாமி]] தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர்.
[[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|இராதா கிருட்டிணன் நகர்]] தொகுதி இடைத்தேர்தலில் '''அதிமுக (அம்மா) ''' அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.<ref>[http://www.thehindubusinessline.com/news/ttv-dinakaran-to-contest-rk-nagar-bypolls/article9584802.ece RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate]</ref> இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article9625715.ece பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை]</ref>
 
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி-பன்னீர்செல்வம்இவரிடம் அணிக்குஇருந்தது சென்றது.<ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=353656பிரிக்கப்பட்டது ஓபிஎஸ்அதில் மற்றும்இருந்து ஈபிஎஸ்இது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது</ref>] இந்தத் தீர்ப்பில் பாரபட்சம் உள்ளதாகக் கூறிய டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article21191253.ece இரட்டை இலைவரை சின்னம் விவகாரம்: டெல்லிஇல்லாத உயர்கட்சி நீதிமன்றத்தில்தலைவராக தினகரன்இருந்து மேல்முறையீடு]</ref>வருகிறார்
 
21. திசம்பர் 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டி யிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
21 திசம்பர் 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டி யிட்டு 89,063 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.<ref>[http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/24173144/1136466/ttv-dinakaran-won-by-40000-votes-in-rknagar-byelection.vpf ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி]</ref> இதன்மூலம் அவர் தாம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பதை நிரூபித்து விட்டதாகக் கருதப்படுகிறது.<ref>[http://vanakamindia.com/ttv-thinakarans-record-win-at-rk-nagar/ ஆர் கே நகரில் சாதனை வெற்றி... ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என நிரூபித்தார் டிடிவி தினகரன்!]</ref> தற்போது அவர் புதிய '''பேரவை''' ஒன்றை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.<ref>[http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ttv-dinakaran-starting-peravai-soon-117123000028_1.html உருவாகிறது புதிய பேரவை : தினகரனின் அடுத்த மூவ்]</ref>
 
== வழக்குகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._டி._வி._தினகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது