விண்மீன் குழாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
'''விண்மீன் குழாம் அல்லது உடுத்தொகுதி''' (constellation) என்பது வான்கோளத்தில் அனைத்துலகும் விவரிக்கப்பட்ட [[விண்மீன்]] கூட்டங்களின் தொகுதிகள் ஆகும். இவற்றை [[பூமி]]யின் [[இரவு]] வான்வெளியில் காணப்படும் விண்மீன்களை அதன் தொகுதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 88 விண்மீன் குழாங்களை வானில் அவதானிக்கலாம்.<ref name=iau-const>{{cite web |title=The Constellations |url=http://www.iau.org/public/constellations/ |publisher=IAU—[[International Astronomical Union]] |accessdate=29 August 2015}}</ref>
'''விண்மீன் குழாம்''' (constellation) என்பது வான்கோளத்தில் உள்ள விண்மீன்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனையான கோடுகள் அல்லது அர்த்தமுள்ள வடிவங்கள் ஆகும். இவை பொதுவாக விலங்குகள், பொருட்கள், பழங்கதைகளில் வரும் மனிதர்கள், உயிரினங்கள், கடவுள்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.<ref name="oxforddic">{{Cite web|url=http://www.oxforddictionaries.com/definition/english/constellation|title= Definition of constellation in English:constellation|accessdate=2 August 2016|publisher= Oxford Dictionaries}}</ref> சர்வதேச வானியல் ஒன்றியத்தால் 88 நவீன விண்மீன் குழாம்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் சேர்ந்து முழு வானியல் மண்டலத்தையும் பிரிக்கலாம்.<ref name=iau>{{cite book|author1=Eugène Delporte|author2=International Astronomical Union|title=Délimitation scientifique des constellations|url=https://books.google.com/books?id=v3XvAAAAMAAJ|year=1930|publisher=At the University press}}</ref>
 
இது தவிர, சில அங்கீகரிக்கப்படாத சில பழங்கால விண்மீன் குழாங்களும் உள்ளன. அவற்றை [[பாபிலோன்]], [[எகிப்து]], [[சீனா|சீன]], [[இந்தியாஇந்து|ஹிந்து]] மற்றும் [[ஆஸ்திரேலியா|அசுத்திரேலியாவில்]] போன்ற நாடுகளில் உள்ள பழங்கால குறிப்புகள் விளக்குகின்றன.
 
விண்மீன் குழாம்களில் உள்ள மிகவும் [[ஒளி]] கூடிய அல்லது பிரகாசமான உடுக்களை [[file:Alpha uc lc.svg|50px|]] [[அல்ஃபா]] எனும் எழுத்திலும்
நடுத்தர ஒளியைக் கொண்டவையை [[file:Beta uc lc.svg|50px|]] [[பீற்றா]] எனும் எழுத்திலும் ஒளி குறைந்தவையை [[file:Gamma uc lc.svg|50px|]] [[காமா]] எனும் எழுத்திலும் குறிப்பர்.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்_குழாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது