தஞ்சைப் பெருவுடையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 189:
=== ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை ===
[[படிமம்:tanjai1000.jpg|240px|தஞ்சைக் கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டு|thumb|right]]
தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி {{INR}} 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. [[ரிசர்வ் வங்கியின்வங்கி]]யின் 4வது கவர்னரான [[சர் பெனகல் ராமாராவ்]], அதில் கையெழுத்திட்டார்.
 
[[டெல்லி]], [[மும்பை]], [[கொல்கத்தா]], [[சென்னை]] மற்றும் [[கான்பூர்]] ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில்[[மும்பை]]யில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும்.
 
 
மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் [[ராஜராஜ சோழன்]] உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.
 
== ஆயிரமாண்டு நிறைவு விழா ==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பெருவுடையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது