உயர் வகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
தற்காலச் சமூகத்தில் '''உயர் வகுப்பு''' (upper class) என்பது, மிகக் கூடிய அரசியல் அதிகாரத்தைக் கொண்டவர்களும், பெரும் பணக்காரர்களாகவும் உள்ள உறுப்பினர்களைக் கொண்ட [[சமூக வகுப்பு]] ஆகும்.<ref>{{cite web|url=https://www.washingtonpost.com/news/monkey-cage/wp/2014/04/08/rich-people-rule/|title=Rich people rule!|first=Larry|last=Bartels|date=8 April 2014|publisher=|via=www.washingtonpost.com}}</ref> இந்த நோக்கில் உயர் வகுப்பு, பொதுவாகத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லப்படும் செல்வத்தினால் அடையாளம் காணப்படுகிறது.<ref>{{cite book |last=Akhbar-Williams |first=Tahira |authorlink=Tahira Akhbar-Williams |chapter=Class Structure|editor=Smith, Jessie C.|title=Encyclopedia of African American Popular Culture, Volume 1|publisher=ABC-CLIO |year=2010 |isbn=978-0-313-35796-1 |page=322|url=https://books.google.com/books?id=10rEGSIItjgC&pg=PA322}}</ref> 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இவ்வகுப்பினரைக் குறிக்க [[உயர்குடி]]யினர் என்னும் சொல் பயன்பட்டது.<ref>{{cite book |editor1-last=Rothenberg |editor1-first=Paula S. |author1=[[Gregory Mantsios]] |chapter=Class in America – 2009 |title=Race, class, and gender in the United States: an integrated study |date=2010 |publisher=Worth Publishers |location=New York |isbn=978-1-4292-1788-0 |page=179 |edition=8th}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/உயர்_வகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது